Sunday, March 31, 2013

Neeya Naana | நீயா நானா - கௌரவக் கொலைகள்



கௌரவக் கொலைகள் பற்றிய கருத்துக்கள்
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Gouravam Special



Gouravam Special!
காதல் திருமணங்கள் - கௌரவக் கொலைகள்! நீண்ட காலமாக நமது சமூகத்தினுடைய மிகப் பெரிய பிரச்சனையான சாதி தன்னுடைய கோர முகத்தை கௌரவக் கொலைகள் என்ற பெயரில் எந்த அளவிற்கு காட்டுகிறது என்பது பற்றி இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளியாக உள்ள கெளரவம் திரைப்படத்தின் இசையும் இன்றைய நிகழ்ச்சியில் வெளியப்படுகிறது. இன்றைய சிறப்பு விருந்தினர்கள் இயக்குனர் சேரன், இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் ராதா மோகன், பாடலாசிரியர் மதன் கார்கி, நடிகர் சிரிஷ், மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ்.
Shared via Youtube

Saturday, March 30, 2013

Jodi | ஜோடி 03/30/13



Classic Round! The first of its kind dance reality show is back again with the most unexpected entertainment this time.The Judges are Actress Saroja Devi and Actress Ramya Krishnan.
Shared via Youtube

Friday, March 29, 2013

Uravugal Thodarkathai 03/29/13



உறவுகள் தொடர்கதை!
இராமாயண நாடகத்தை கண்டு கார்த்திக்கின் பெரியப்பா மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறார்!
அர்ச்சனாவின் அப்பா ஜனக மன்னன் வேடம் ஏற்று நடிக்க ராதிகா ஆச்சர்யம் கொளிறார். அர்ச்சனா பதற்றத்தால் தன்னால் நடிக்க முடியாது என்று கூறுகிறாள். அவளுடைய பாட்டியின் தீபாவளிப் பரிசு அர்ச்சனாவுக்கு ஊக்கத்தை கொடுக்க தைரியமாக நடிக்கிறாள். இராமாயணம் இனிதே தொடங்குகிறது.
Shared via Youtube

Shivam | சிவம் 03/29/13



சிவம்!
கங்கையை பிரம்மா சொர்கத்திற்கு அழைத்து செல்கிறார்!
தாரகாசூரனின் சூழ்ச்சியால் சொர்க்கம் பவித்ர தன்மையை இழக்கிறது. பிரம்மா பர்வதராஜனை சந்தித்து சொர்க்கம் பவித்ரமடைய கங்கையை அனுப்புமாறு கேட்கிறார். ஆதிசக்தி பர்வதராஜன் மற்றும் மைனாவதிக்கு மகளாக பிறப்பார் என்று விஷ்ணு லக்ஷ்மியிடம் கூறுகிறார்.
Shared via Youtube

Thursday, March 28, 2013

Uravugal Thodarkathai 03/28/13



உறவுகள் தொடர்கதை!
கார்த்திக்கின் அலட்சியத்தால் பெரியப்பா கோபமாகிறார்!
கார்த்திக் நேரத்திற்கு முடிக்க வேண்டிய ஒரு வேலையை முடிக்காமல் மறந்து விடுகிறான். பெரியப்பா அவனை கடுமையாக திட்டுகிறார். ராதிகாவின் அம்மாவை வைத்து கார்த்திக்கின் பெரியப்பாவை அர்ச்சனா வீட்டிற்கு தீபாவளிக்கு வரும்படி செய்கிறார்கள்.
Shared via Youtube

Shivam | சிவம் 03/28/13



சிவம்!
கங்கையிடம் சிவன் கோபம் கொள்கிறார்!
கங்கையின் எண்ணத்தைக் கேட்டு ஈசன் கோபம் கொள்கிறார். சதியை தவிர தன வாழ்வில் எவருக்கும் இடமில்லை என்று கூறுகிறார். ஈசன் நந்தியை அவருடைய தந்தையிடம் போக சொல்கிறார். தான் இனி உள்ள காலங்களை சதியின் நினைவில் வாழப்போவதாக கூறுகிறார்.
Shared via Youtube

Wednesday, March 27, 2013

Uravugal Thodarkathai 03/27/13



உறவுகள் தொடர்கதை!
அனைவரும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்!
ராதிகாவும் சுகன்யாவும் தாங்கள் நலமாக இருப்பதாக அவர்களுடைய மாமியாரிடம் கூறுகிறார்கள். அனைவரும் சந்தோசமாக தீபாவளி கொண்டாடுகிறார்கள். இராமாயண நாடகத்தை பார்க்க எப்படி பெரியப்பாவை அழைப்பது என்று கார்த்திக் மற்றும் அனைவரும் குழம்புகிறார்கள்.
Shared via Youtube

Shivam | சிவம் 03/27/13



சிவம்!
சிவன் சதியின் அனைத்து பிண்டங்களையும் சக்தி பீடமாக ஸ்தாபித்து முடிக்கிறார்!
விதுர்மானி அவனது சகோதரர்களுடன் பர்வதராஜனுடன் சதியின் பிண்டத்தை அழிக்கும் பொருட்டு சண்டையிடுகிறான். சிவன் அங்கு வரவே விதுர்மானி அங்கிருந்து பயந்து ஓடுகிறான். கங்கா சிவனுடன் இணைவார் என்று கங்கையிடம் ரிஷி மார்கண்டேயர் கூறுகிறார்.
Shared via Youtube

Jodi | ஜோடி 03/16/07



The bloopers! in the 2nd Season of the Total Entertainer featuring the Unusual Duos of the Entertainment Industry!
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா 05/07/06



ரசிகர் மன்றம் தேவை Vs ரசிகர் மன்றம் தேவையில்லை . The guest speaker is Dhurai, a Thamizh film director.
Shared via Youtube

Tuesday, March 26, 2013

Uravugal Thodarkathai 03/26/13



உறவுகள் தொடர்கதை!
அர்ச்சனா ஸ்நேகாவை சந்திக்கிறாள்!
அர்ச்சனா ஸ்நேகாவை சந்திக்கிறாள். கார்த்திக்கிடம் ஸ்நேகாவை சந்தித்த விசயத்தை அர்ச்சனா கூறுகிறாள். ராதிகாவின் அம்மாவால் ராதிகாவுக்கும் சுகன்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
Shared via Youtube

Shivam | சிவம் 03/26/13



சிவம்!
கொடிய அஸ்திரத்தை ஈசன் தடுத்து நிறுத்துகிறார்!
தன்னை மறந்து நிற்கும் சிவனை ஆதிசக்தி நினைவிற்கு கொண்டு வருகிறார். சிவன் அவருடைய சக்தியால் தாரகாசூரனால் ஏவப்பட்ட அஸ்திரத்தை தன்னுள் அடக்குகிறார். சதியின் இரு சரீர பிண்டங்கள் தவிர மற்றவைகளை பூலோகத்தில் ஸ்தாபித்து காலபைரவரை காவல் வைக்கிறார். இரு பிண்டங்களையும் எப்படியாவது அழிக்க வேண்டும் என்று தாரகசூரன் அவனுடைய புதல்வர்களுக்கு ஆணை இடுகிறான். மார்கண்டேய ரிஷி சதியின் ஒரு சரீர பிண்டத்தை கண்டு அதனுடைய பாதுகாப்பிற்கு பர்வதராஜனின் உதவியை நாடுகிறார்.
Shared via Youtube

Monday, March 25, 2013

Uravugal Thodarkathai 03/25/13



உறவுகள் தொடர்கதை!
அர்ச்சனாவின் வீட்டில் ராமாயண நாடகத்தை நடத்தலாம் என்று முடிவெடுக்கிறார்கள்!
நாடக ஒத்திகைக்கு சூர்யாவின் சித்தப்பா உதவ வருகிறார். மோகனுடன் நந்தினி வராததால் கார்த்திக் வீட்டில் அனைவரும் ஏமாற்றம் அடைகிறார்கள். அர்ச்சனா ராமாயண நாடகத்தை தனது அம்மா வீட்டில் நடத்த அனுமதி கேட்கிறாள். ராதிகாவும் அதற்கு சம்மதிக்கிறாள்.
Shared via Youtube

Shivam | சிவம் 03/25/13



சிவம்!
உலகை அழிக்க எண்ணி தாரகாசூரன் கொடிய அஸ்திரத்தை ஏவுகிறான்! தாரகாசூரன் சதியின் சரீர பிண்டங்களை மறைக்கும்படி பூமாதேவியிடம் கூறுகிறான். அதற்கு பூமாதேவி மறுப்பு தெரிவிக்கிறார். பின் சுக்ராச்சாரியாரின் கூற்றுப்படி சதியின் சரீர பிண்டங்களை ஈசனின் கண்ணில் படும்படி செய்கிறார் பூமாதேவி. ஆத்திரம் கொள்ளும் தாரகாசூரன் துதும்பனின் உதவியுடன் உலகை அழிக்க வலிமையான அஸ்திரத்தை ஏவுகிறான். சதியின் சரீர பிண்டங்களை கண்டு சிவன் தன்னை மறந்து நிற்கிறார். பூமியை அழிவதிலிருந்து ஈசன் காப்பாரா?
Shared via Youtube

Jodi | ஜோடி - A Performance by Nagendra Prasad and Ananthi



An Introduction performance by Nagendra Prasad and Ananthi in Jodi No 1 Season 6
Shared via Youtube

Jodi | ஜோடி - A Performance by Robo Shankar and Sandhya



An Introduction performance by Robo Shankar and Sandhya in Jodi No 1 Season 6
Shared via Youtube

Jodi | ஜோடி - A Perfomance by Gabriella and Rafeeq



An Introduction performance by Gabriella and Rafeeq in Jodi No 1 Season 6
Shared via Youtube

Jodi | ஜோடி - A Performance by Abhinay and Jacqueline



An Introduction performance by Abhinay and Jacqueline in Jodi No 1 Season 6
Shared via Youtube

Jodi | ஜோடி - A Performance by Shilpa and Sathya



An Introduction performance by Shilpa and Sathya in Jodi No 1 Season 6
Shared via Youtube

Jodi | ஜோடி - A Performance by Manoj and Shwetha



An Introduction performance by Manoj and Shwetha in Jodi No 1 Season 6
Shared via Youtube

Jodi | ஜோடி - A Performance by Raja and Shivani



An Introduction performance by Raja and Shivani in Jodi No 1 Season 6
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Dr. Shivaraaman Vs Shaaji



Dr. Shivaraaman Vs Shaaji.. The talk about International Cuisine & Traditional food..
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா 03/24/13



பன்னாட்டு உணவு Vs பாரம்பரிய உணவு | International Cuisine Vs Traditional food.. The guest speakers are Dr Shivaraaman and Shaaji..
Shared via Youtube

Saturday, March 23, 2013

Jodi | ஜோடி 03/23/13



The first of its kind dance reality show is back again with the most unexpected entertainment this time.
Shared via Youtube

Friday, March 22, 2013

Uravugal Thodarkathai 03/22/13



உறவுகள் தொடர்கதை!
குமுதாவின் செயல்களை அர்ச்சனா கண்டு கொள்கிறாள்!
கார்த்திக் வீட்டில் நடக்கும் விசயங்களை குமுதா தான் ராதிகாவின் அம்மாவிற்கு தெரியப்படுத்துகிறாள் என்று அர்ச்சனா கண்டு கொள்கிறாள். சீதா வேடம் ஏற்று நடிக்க அனைவரும் அர்ச்சனாவை வற்புறுத்துகிறார்கள்.அவளும் வேறு வழியின்றி சம்மதிக்கிறாள்.
Shared via Youtube

Shivam | சிவம் 03/22/13



சிவம்!
சிவன் சதியின் சரீர பிண்டத்தை கொண்டு காசி ஸ்தலத்தை ஸ்தாபிக்கிறார்! சிவன் ரிஷி ததீசியை காலபைரவரை கொண்டு இரட்சிக்கிறார். பின் அவ்விடத்தில் சதியின் சரீர பிண்டத்தை கொண்டு காசி ஸ்தலத்தை ஸ்தாபிக்கிறார். தாரகசூரன் பூமாதேவியிடம் சதியின் சரீர பிண்டங்களை மறைக்கும்படி ஆணை இடுகிறான்.
Shared via Youtube

Thursday, March 21, 2013

Uravugal Thodarkathai 03/21/13



உறவுகள் தொடர்கதை!
ஸ்நேகா பிரச்சனை பற்றி சாந்தி பேச கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்! ராதிகாவின் அம்மா வந்தனாவை அர்ச்சனா வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறார். அர்ச்சனா நாடக வசனத்தை மனப்பாடம் செய்ய கஷ்டபடுகிறாள். கார்த்திக் அவளை கடிந்து கொள்கிறான். சாந்திக்கு சினேகா பிரச்சனை தெரியும் என்று கேள்விப்பட்டு கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். சாந்தி கார்த்திக்கிடம் அர்ச்சனாவை கவலை கொள்ள செய்யாதே என்று கூறுகிறார்.
Shared via Youtube

Shivam | சிவம் 03/21/13



சிவம்!
சிவன் தனது இறைத்தன்மையை மீண்டும் ஏற்கிறார்!
துதும்பன் என்னும் அரக்கனை தாரகாசூரன் சதியின் சரீர பிண்டங்கள் சிவனுக்கு கிடைக்காமல் செய்ய அனுப்புகிறான். சதி சிவன் முன் தோன்றி தன்னுடைய சக்தி பீடங்களை ஸ்தாபித்து தன்னுடைய புனர்ஜென்மத்திற்குரிய ஏற்பாடுகளை செய்யும்படி கேட்கிறார். சிவன் தன்னுடைய இறை ரூபத்தை மீண்டும் ஏற்கிறார். இது கண்டு நந்தி அளவில்லா ஆனந்தம் கொள்கிறார். ரிஷி ததீசியை துதும்பன் துன்புறுத்துகிறான். ததீசியை காக்க சிவன் வருவாரா?
Shared via Youtube

Wednesday, March 20, 2013

Uravugal Thodarkathai 03/20/13



உறவுகள் தொடர்கதை!
வந்தனா நாடகத்தில் நடிக்கிறாள் என்று ராதிகாவிற்கு தெரிய வருகிறது! சீதா வேடம் ஏற்று அர்ச்சனா ராமாயண நாடகத்தில் நடிப்பது நினைத்து அனைவரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். வந்தனா சபரி வேடம் ஏற்று நாடகத்தில் நடிக்க போகிறாள் என்று குமுதா ராதிகாவின் அம்மாவிடம் கூறுகிறாள். நாடக ஒத்திகைக்கு அர்ச்சனாவிற்கு கார்த்திக் உதவுகிறான்.


Radhika comes to know that Vandhana is acting in the play!
All are happy to know that Archana has agreed to act in the play for Seetha's role. Kumudha tells Radhika's mother that Vandhana is acting in Sabari's role in the play. Karthik helps Archana during the rehearsals
Shared via Youtube

Shivam | சிவம் 03/20/13



சிவம்!
ஆதிசக்தி புனர்ஜென்மம் எடுக்கப் போவதாக கூறுகிறார்!
தாரகாசூரனின் வீரர்கள் சிவனை சதியின் பிண்டத்தை நெருங்க விடாமல் தடுக்கிறார்கள். அவர்களை தாக்கி சிவன் அதை கைப்பற்றுகிறார். பகவான் விஷ்ணுவும் பிரம்மாவும் ஆதிசக்தியை சந்திக்கிறார்கள். சதியின் சரீர பிண்டங்கள் சிவனால் சக்தி பீடமாக ஸ்தாபிககாத வரையில் ஆதிசக்தி புனர்ஜென்மம் எடுக்க முடியாது என்று கூறுகிறார். தாரகசூரன் சதியின் சரீர பிண்டங்கள் சிவனுக்கு கிடைக்க கூடாது என்று சதி செய்கிறான்.

Thaaragasooran's soldiers are not allowing Lord Shiva to reach Sathi's pindam. Lord Shiva fights with them and gets Sathi's pindam. Vishnu and Brahma are meeting Aadhisakthi. Thaaragasooran decides not to allow Shiva in getting Sathi's sareera pindam.
Shared via Youtube

Tuesday, March 19, 2013

Uravugal Thodarkathai 03/19/13



உறவுகள் தொடர்கதை!
இராமாயண நாடகத்தில் சீதா வேடம் போட அர்ச்சனா சம்மதிக்கிறாள்! கார்த்திக்கின் பெரியப்பாவை அர்ச்சனா ஒரு வழியாக சமாளித்து நாடகத்தின் ஒத்திகையை பார்க்கவிடாமல் செய்து விடுகிறாள். அலுவலகத்திற்கு வராததற்கு கார்த்திக்கை பெரியப்பா திட்டுகிறார். கார்த்திக் இராமாயண நாடகத்தில் சீதா வேடம் போடுவதை சாந்தி விரும்பவில்லை. சுகன்யாவிடம் ராதிகா தனது அம்மா பேசியதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாமென்று கேட்டுகொள்கிறாள். அர்ச்சனா சீதா வேடம் அணித்து ஒத்திகை செய்வது கண்டு கார்த்திக் சந்தோசம் கொள்கிறார்.
Shared via Youtube

Shivam | சிவம் 03/19/13



சிவம்!
நந்தியை சிவன் உதாசீனம் செய்கிறார்!
நந்தி சிவனை தேடி கண்டு அவர் நிலையால் வருத்தம் கொள்கிறார். சிவன் நந்தியை உதாசீனம் செய்கிறார். சுக்ராச்சரியர் தாரகசூரனை சதியின் உடல் பிண்டங்களுக்கு தர்ப்பணம் செய்யுமாறு கூறுகிறார். ஆனால் அதை ஏற்றுகொள்ளாமல் தாரகசூரன் சொர்கத்தை தாக்க ஆணை இடுகிறான். ஆதிசக்தியின் பிறப்பின் காலத்தை ஆதிசக்தியே தேர்ந்தெடுப்பார் என்று பகவான் விஷ்ணு கூறுகிறார்.
Shared via Youtube

Monday, March 18, 2013

Uravugal Thodarkathai 03/18/13



உறவுகள் தொடர்கதை!
சுகன்யா ராதிகாவின் அம்மாவால் வருத்தம் கொள்கிறார்!
இராமாயண நாடகத்தில் சீதா வேடம் யார் நடிக்கிறார்கள் என்று அர்ச்சனா தெரிந்து கொள்ள நினைக்கிறாள். ராதிகாவின் அம்மாவால் ராதிகா மற்றும் சுகன்யா வருத்தம் கொள்கிறார்கள். நந்தினியை அவளுடைய அம்மா நாடக ஒத்திகைக்காக அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மோகனின் அம்மாவிடம் கேட்கிறார். நந்தினியிடம் மோகனின் அம்மா நந்தினி குடும்பத்தை பற்றி குறை கூறுகிறார். கார்த்திக் அலுவலகத்திற்கு வராதது குறித்து கார்த்திக்கின் பெரியப்பா கோபமாக வீட்டிற்கு வருகிறார். அர்ச்சனா ராமாயண நாடகம் பற்றி பெரியப்பா தெரிந்து கொள்வாரோ என்று அவரை தடுக்க முயல்கிறாள்.
Shared via Youtube

Shivam | சிவம் 03/18/13



சிவம்! சதியின் சரீரத்தை பகவான் விஷ்ணு அழிக்கிறார்!
தாரகாசூரன் தன்னுடைய அராஜகத்தை பூலோகத்தில் தொடங்குகிறான். தக்சன் தான் செய்த தவறுக்காக பிரஜாபதி பதவியை துறந்து சன்யாசம் மேற்கொள்கிறார். பகவான் விஷ்ணு தன்னுடைய சுதர்சனத்தால் சதியின் சரீரத்தை அழிக்கிறார். சதியை தேடி சிவன் அலைந்து தன்னுடைய இறை தன்மையை துறந்து மனித உருவம் கொள்கிறார். சிவனின் பிரிவால் வாடும் நந்தி அவரை தேடி செல்கிறார்.
Shared via Youtube

Friday, March 15, 2013

Uravugal Thodarkathai 03/15/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 03/15/13



சிவம்!
தாரகாசூரன் பூலோகத்தை தாக்க முடிவு செய்கிறான்!
வேதனையில் பீடிக்கப்பட்டிருக்கும் சிவனை பிரம்மாவும் விஷ்ணுவும் தேற்ற முயற்சிக்கிறார்கள். சிவனுடைய வேதனையான தருணத்தை பயன்படுத்தி தன்னுடைய அராஜகத்தை தொடங்க தாரகாசூரன் முடிவெடுக்கிறான்.
Shared via Youtube

Thursday, March 14, 2013

Uravugal Thodarkathai 03/14/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 03/14/13



சிவம்!
Shivam is a mythological drama about Lord Shiva and Sati, the first incarnation of his consort, Goddess Shakti. The show portrays Lord Shiva's journey from being a celibate hermit to a householder.
Shared via Youtube

Wednesday, March 13, 2013

Uravugal Thodarkathai 03/13/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 03/13/13



சிவம்!
தக்சன் வீரபத்ரருடன் மோதுகிறான்!
தக்சனை காக்கும் பொருட்டு விஷ்ணு வீரபத்ரரை கட்டுகிறார். சிவன் இதனால் பத்ரகாளியை அனுப்பி வீரபத்ரரை விடுவிக்க செய்கிறார். தக்சனின் ஆணவத்தால் விஷ்ணுவும் அவனை கைவிடுகிறார். தக்சன் வீரபத்ரருடன் மோதுகிறான். விஷ்ணு மற்றும் தேவர்கள் சிவனிடம் மன்னிப்பு கோரி அவரை சாந்தப்படுத்த முயல்கிறார்கள்.
Shared via Youtube

Tuesday, March 12, 2013

Uravugal Thodarkathai 03/12/13



உறவுகள் தொடர்கதை!
மோகனின் அம்மா சமாதானமாகிறார்!
கெட்டுப்போன இனிப்புகளை கொடுத்ததற்கு அர்ச்சனாவும் கார்த்திக்கும் இனிப்பு கடைகாரரிடம் கோபப்படுகிறார்கள். மோகனின் அம்மாவிடம் நந்தினியின் பெற்றோர் மன்னிப்பு கேட்கிறார்கள். நடந்த எல்லா தவறுக்கும் தானே காரணம் என்று இனிப்பு கடைகாரர் மன்னிப்பு கேட்கிறார். மோகனின் அம்மா சமாதானம் அடைகிறார்கள். அர்ச்சனா தனக்கு உதவியதற்கு கார்த்திக்கிடம் நன்றி கூறுகிறாள்.
Shared via Youtube

Shivam | சிவம் 03/12/13



சிவம்!
தக்சனை அழிக்க சிவன் வீரபத்ரரை அனுப்புகிறார்!
சதியை இழந்த கோபாவேசத்தில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார். நந்தியும் மற்ற கணங்களும் சேர்த்து தக்சனுடைய இடத்தை அழிக்க ஆரம்பிகிறார்கள். வீரபத்ரரை சிவன் தக்சனை அழித்து வரும்படி கட்டளை இடுகிறார். ப்ருஹு முனிவரை வீரபத்ரரை அழிக்கும்படி தக்சன் கட்டளை இடுகிறான். வீரபத்ரர் தக்சனை வதம் செய்வாரா?
Shared via Youtube

Monday, March 11, 2013

Uravugal Thodarkathai 03/11/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 03/11/13



சிவம்!
சதி இறந்து விடுகிறார்! விஷ்ணு சதியை அவர் முடிவிலிருந்து தடுக்க முயல்கிறார். ஆனால் சதி தன் முடிவை மாற்ற இயலாது என்று கூறுகிறார். நந்தி சிவனிடம் சதியை காக்கும்படி கேட்கிறார். சிவன் தியானத்திலிருந்து எழ மாட்டார் என்றும் நடக்க போகும் விபரீதத்தை தடுக்க இயலாது என்று நந்தியிடம் நாரதர் கூறுகிறார். தக்சனின் கடும் சொற்களால் வெகுண்டு எழுந்து சதி ஆதி சக்தியாக உருவெடுத்து சதியின் தேகத்தை அழிக்கிறார். சிவன் இதை கண்டு கோபாவேசம் கொள்கிறார்.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா 03/10/13



பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்று பெண்கள் உணர்கிறார்கள் என்பதைப் பற்றி இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது.
This episode debates about the safety of women in this country.
Shared via Youtube

Friday, March 8, 2013

Uravugal Thodarkathai 03/08/13



உறவுகள் தொடர்கதை!
மோகனின் அம்மா கார்த்திக்கின் குடும்பத்தாரை அவமானப்படுத்துகிறார். கார்த்திக்கின் வீட்டில் எல்லோரும் ராதிகாவின் அம்மாவின் வருகையால் அதிருப்தி கொள்கிறார்கள். மோகனின் அம்மா கெட்டுபோன இனிப்புகளை கொடுத்து அவர்களை அவமானபடுத்தியதாக கார்த்திக்கின் வீட்டாரிடம் கூறுகிறார். அர்ச்சனாவை கார்த்திக்கின் பெரியப்பா கடிந்து கொள்கிறார். அனைவரும் மோகனின் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்.
Shared via Youtube

Shivam 03/08/13



சிவம்!
சதி அவருடைய தேகத்தை அக்னி குண்டத்திற்கு சமர்பிக்க முற்படுகிறார்! தக்சன் சிவனை கொடுஞ்ச்சொல்லால் கடுமையாக நிந்திக்கிறான். இதை தாங்காது சதி தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொள்ள முடிவெடுக்கிறார். விஷ்ணு சதியை தடுத்து நிறுத்துகிறார். சிவனில் இருந்து வெளிப்படும் ருத்ர தோற்றமுடைய சிவன், சதிக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் உலகமே சர்வ நாசம் அடையும் என கூறி மறைகிறார். சதிக்கு என்ன நேரும்?

Sathi seeks to dedicate her body to agni gunda. Dhaksha scolds Lord Shiva, hearing this Sathi decides to punish herself. Vishnu stops Sathi.
Shared via Youtube

Thursday, March 7, 2013

Uravugal Thodarkathai 03/07/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam 03/07/13



சிவம்!
சதிக்கு தக்சனால் அவமதிப்பு ஏற்படுகிறது!
ரிஷி ததீசி தக்சனுக்கு சாபம் அளிக்கிறார். சதி நந்தியுடன் யாகசாலைக்குள் வருகிறார். சிவன் சதிக்கு அவமதிப்பு ஏற்படப் போவதை எண்ணி மிகுந்த வருத்தம் கொள்கிறார். சதியை தக்சன் தன் வார்த்தைகளால் அவமானப் படுத்துகிறான்.
Shared via Youtube

Wednesday, March 6, 2013

Uravugal Thodarkathai 03/06/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam 03/06/13



சிவம்!
தக்சனின் அரண்மனைக்கு சதி வருகிறார்!
நந்தி சதியை வேள்விக்கு செல்லாமல் தடுக்க முயற்சிக்கிறார். ஆனால் சதி தன் முடிவில் இருந்து பின் வாங்க மறுக்கிறார். நந்தியும் சதிக்கு காவலாக தக்சனின் அரண்மனைக்கு செல்கிறார். சதியின் தாய் சதியை யாகத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என்று காவலர்களுக்கு ஆணை இடுகிறார். விஷ்ணு மற்றும் பிரம்மா சிவனை யாகத்திற்கு அழைக்க அவர் வர மறுக்கிறார். மேலும் சிவன் அவர்களிடம் சதியை அவமதிப்பிலிருந்து காக்கும்படி கேட்டுக்கொள்கிறார். சதி யாகத்தில் கலந்து கொள்வாரா?
Shared via Youtube

Tuesday, March 5, 2013

Uravugal Thodarkathai 03/05/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam 03/05/13



சிவம்
சிவனின் வார்த்தையை மீறி சதி தக்சனின் யாகத்திற்கு செல்கிறார்!
சதி சிவனை தக்சனின் யாகத்திற்கு வரும்படி தன்னுடன் அழைக்கிறார். தக்சன் சாதுர்யமாக விஷ்ணுவை தான் நடத்தும் யாகத்திற்கு வரும்படி அழைக்கிறான். வேறு வழி இல்லாமல் அவரும் வருவதாக கூறுகிறார். சதி சிவனுடைய வார்த்தையை கேட்காமல் தக்சனின் யாகத்திற்கு புறப்படுகிறார்.
Shared via Youtube

Monday, March 4, 2013

Uravugal Thodarkathai 03/04/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam 03/04/13



சிவம்!
சிவன் சஞ்சீவினி மந்திரத்தை சுக்ராச்சாரியாருக்கு வரமாக கொடுக்கிறார்!
நந்தி சதியை சமாதானம் செய்ய முயல்கிறார். சுக்ராச்சாரியாரின் தவத்தை மெச்சி அவருக்கு சிவன் சஞ்சீவினி மந்திரத்தை வரமாக கொடுக்கிறார். இதனால் விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள் வருந்துகிறார்கள். சதி தன்னுடைய தந்தை தக்ஷன் நடத்தும் யாகத்திற்கு செல்ல வேண்டும் என்று சிவனிடம் வாதம் செய்கிறார்.
Shared via Youtube

Neeya Naana 03/03/13



காதலை எப்படி சொல்வது?
How to Propose?
The guest speakers are Director Balaji, Actress Jeni, Ragasiya Snehidhi - Sumi from Big FM and Solli Adi - Suresh from Hello FM.
Shared via Youtube

Friday, March 1, 2013

Uravugal Thodarkathai 03/01/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam 03/01/13



சிவம்!
சதி தக்சன் நடத்தும் யாகத்திற்கு செல்ல நினைக்கிறார்!
விஜயா சதியை சந்தித்து சிவன் வரவில்லை என்றாலும் சதி யாகத்திற்கு வர வேண்டும் என்று கூறுகிறாள். சதியும் சம்மதித்து விடுகிறார். பிருஹு சதி மட்டும் யாகத்திற்கு வந்தால் விபரீதம் ஆகிவிடும் என்று வருந்துகிறார். சிவன் தன்னுடைய எண்ணத்தை புரிந்து கொள்ளவில்லை என்று சதி வருந்துகிறார். சதி தக்சனின் யாகத்திற்கு செல்ல சிவன் சம்மதிப்பாரா?

Sathi agrees to attend the ritual arranged by Dhaksha!
Vijaya compels Sathi to attend the ritual even if Lord Shiva is not attending. Sathi agrees to attend the ritual. Brishu joins Sathi to avoid problems during the ritual. Sathi is unhappy about Lord Shiva thinking that he is not understanding her. Will Lord Shiva agree Sathi to attend the ritual?
Shared via Youtube