Sunday, June 30, 2013

Neeya Naana | நீயா நானா 06/30/13



இடம் விட்டு இடம் மாறி திருமணம் செய்கிறவர்கள் சந்திக்கக்கூடிய அனுபவங்களும், கணவன் மனைவிக்குள் அது சார்பாக நடக்கக்கூடிய விவாதங்கள் பற்றி இன்றைய நிகழ்ச்சியில் கலந்துரையாடப்படுகிறது. இன்றைய சிறப்பு பேச்சாளர் மனநல மருத்துவர் ஷாலினி.
Shared via Youtube

Saturday, June 29, 2013

Jodi | ஜோடி 06/29/13



Kollywood's Jodi Round!
The first of its kind dance reality show is back again with the most unexpected entertainment this time.The Judges are Actress Radha and Actress Ambika.
Shared via Youtube

Friday, June 28, 2013

Uravugal Thodarkathai 06/28/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 06/28/13



சிவம்!
ஈசனும் பார்வதியும் கைலாயத்தை அடைகிறார்கள்.
பெண்களுக்கு ஈசன் அளிக்கும் வரத்தால் பார்வதி சந்தோசம் அடைகிறார். கவலையில் இருக்கும் தேவர்கள் பகவான் விஷ்ணுவை சந்திக்கிறார்கள். பகவான் விஷ்ணு அவர்கள் தேற்றுகிறார். ஈசனும் பார்வதியும் கைலாயத்தை அடைகிறார்கள்.
Lord Shiva and Parvathi reaches Kailaya.
Parvathi is happy by the boon that Lord Shiva had given to women. The Devas meets Lord Vishnu for their worry. Lord Vishnu consoles them. Lord Shiva and Parvathi reaches Kailaya.
Shared via Youtube

Thursday, June 27, 2013

Uravugal Thodarkathai 06/27/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 06/27/13



சிவம்!
ரத்தபீஜன் என்னும் அரக்கன் தேவர்களை தாக்க வருகிறான்.
பார்வதியை எண்ணி பர்வதராஜன் வருந்துகிறார். மைனாவதி அவரை தேற்றுகிறார். ரத்தபீஜன் என்னும் அரக்கன் தேவர்களை தாக்குகிறான்.
Rathabheeja attacks the Devas!
Parvatharajan is upset thinking about Parvathi. Mainavathi convinces him. Rathabheeja attacks the Devas.
Shared via Youtube

Wednesday, June 26, 2013

Shivam | சிவம் 06/26/13



சிவம்!
ஈசனும் பார்வதியும் தாருகவனத்திற்கு வருகிறார்கள்!
ஈசனும் பார்வதியும் தாருகவனத்திற்கு வருகிறார்கள். அந்த வனத்தில் இருக்கும் சில முனிவர்கள் தங்கள் அனுமதி இல்லாது வனத்திற்குள் பிரவேசித்தது தவறு என்று ஈசனிடம் வாதிடுகிறார்கள். அரக்கன் ஒருவனால் தாக்கப்படும் தேவர்கள் ரிஷி ததீசியிடம் தஞ்சம் அடைகிறார்கள்.
Lord Shiva and Parvathi reaches Tharukavanam.
Lord Shiva and Parvathi reaches Tharukavanam. Some of the sages there in that place argues with Lord Shiva for not taking their permission to stay there. Devas are again attacked by a asura and they goes to asylum of Risihi Thatheeshi.
Shared via Youtube