Thursday, July 24, 2014

Mahabharatham 07/24/14




Shared via YoutubeMahabharatham | மகாபாரதம்!
Karnan gives away his armour!
Karanan tears away his armour from his body and hands it over to Indhiran. Arjunan tells Indhiran that he has hurt his pride by taking Karnan's armour away. Karnan asks for an arrow that could pierce Arjunan as a wish.
கர்ணன் கவசத்தை தானமாக கொடுத்துவிடுகிறான்!
கர்ணன் அவனது உடம்பில் உள்ள கவசத்தை வெட்டி எடுத்து இந்திரனிடம் கொடுக்கிறான். அர்ஜுனன் இந்திரனின் செயலால் அவனது பெருமைக்கு சீர்கேடு என்கிறான். இந்திரன் கர்ணனுக்கு அர்ஜுனனை அழிப்பதற்கு ஒரு அஸ்திரத்தை வரமாக வழங்குகிறார்.

No comments:

Post a Comment