Tuesday, April 30, 2013

Uravugal Thodarkathai 04/30/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 04/30/13



சிவம்!
ஈசனை மணக்க பார்வதிக்கு மைனாவதி சம்மதம் தெரிவிக்கிறார்!
பார்வதியின் சுபாவத்தைக் கண்டு மைனாவதி ஈசனை பார்வதி மணக்க சம்மதம் தெரிவிக்கிறார். பகவான் விஷ்ணு எவ்வளவு எடுத்து கூறியும் அவர் வார்த்தைகளை ஈசன் ஏற்க மறுக்கிறார். நாரதர் பார்வதிக்கு உதவ முன்வருகிறார்.
Mainavathi agrees Parvathi to marry Lord Shiva!
Mainavathi agrees Parvathi to marry Lord Shiva. Lord Shiva refuses to hear the words of Lord Vishnu. Naradha comes to help Parvathi.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா 07/01/06



புருஷலட்சணம்!
Shared via Youtube

Monday, April 29, 2013

Shivam | சிவம் 04/29/13



சிவம்!
மைனாவதிக்கு பார்வதி வாக்களிக்கிறார்!
சிவனை நினைத்து பார்வதி வருத்தம் கொள்கிறார். மைனாவதிக்கு பார்வதி அவருடைய விருப்பபடியே நடப்பதாக வாக்கு கொடுக்கிறார்.
பகவான் விஷ்ணு நாரதரை பார்வதியை சந்திக்க அனுப்பி வைக்கிறார். பகவான் விஷ்ணு ஈசனை சந்திக்கிறார்.
Parvathi promises to her mother!
Parvathi is upset thinkind about lord Shiva. Parvathi promises her mother for obey her words. Lord Vishnu tells Naradha to meet Parvathi. Lord Vishnu meets lord Shiva.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Guest's Opinion



Writer Vennila and Writer Abhilash are sharing their opinion about friendship of girls with boys
Shared via Youtube

Sunday, April 28, 2013

Neeya Naana | நீயா நானா - Way of Parents monitoring their children



Way of Parents monitoring their children
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Parent's complaint and Chindren's explanation



Parent's complaint and Chindren's explanation
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Parents opinion about girl's friendship with boys



Parents opinion about girl's friendship with boys
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா 04/28/13



Parents Vs Girls!
ஆண் நண்பர்களுடன் பெண்பிள்ளைகள் நட்பு பாராட்டலாமா கூடாதா என்று இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. இன்றைய சிறப்பு விருந்தினர்கள் எழுத்தாளர் அபிலாஷ் மற்றும் எழுத்தாளர் வெண்ணிலா.
Shared via Youtube

Saturday, April 27, 2013

Jodi | ஜோடி - JO 10 | Sathya and Shilpa in 90's Round



JO 10 | Sathya and Shilpa are performing in 90's Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 04 | Anwar and Pooja in 90's Round



JO 04 | Anwar and Pooja are performing in 90's Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 06 | Prasad and Anandhi in 90's Round



JO 06 | Prasad and Anandhi are performing in 90's Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 05 | Robo Shankar and Sandhya in 90's Round



JO 05 | Robo Shankar and Sandhya are performing in 90's Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 02 | Chandru and Shwetha in 90's Round



JO 02 | Chandru and Shwetha are performing in 90's Round
Shared via Youtube

Jodi | ஜோடி 04/27/13



90's Round! The first of its kind dance reality show is back again with the most unexpected entertainment this time.The Judges are Actress Radha and Actress Poornima Bhagyaraj
Shared via Youtube

Friday, April 26, 2013

Uravugal Thodarkathai 04/26/13



உறவுகள் தொடர்கதை!
மோகன் கார்த்திக்கின் வீட்டிற்கு வருகிறான்!
நந்தினியிடம் அர்ச்சனா மோகன் அவளை சமாதானப்படுத்த வந்திருப்பதாக கூறுகிறாள். நந்தினியை தன்னுடன் அழைத்துக்கொண்டு போக வந்திருப்பதாக மோகன் கூறுகிறான்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/26/13



சிவம்!
ரதி தேவி இந்திரனுக்கும் பார்வதிக்கும் சாபம் அளிக்கிறார்!
விஷ்ணு மற்றும் பிரம்மாவின் கூற்றை ஈசன் ஏற்க மறுக்கிறார். காமதேவனை இழந்த வேதனையில் ரதி இந்திரனுக்கும் பார்வதிக்கும் சாபம் அளிக்கிறார்.
Rathi curses Parvathi and Indhiran!
Lord Shiva refuses the statement of Lord Vishnu and Brahma. Rathi curses Parvathi and Indhiran.
Shared via Youtube

Thursday, April 25, 2013

Uravugal Thodarkathai 04/25/13



உறவுகள் தொடர்கதை!
மோகனுக்கும் நந்தினிக்கும் உள்ள பிரச்சினை சாந்திக்கு தெரிய வருகிறது!
நந்தினி வீட்டில் கோபித்துக்கொண்டு வந்திருக்கிறாள் என்று கார்த்திக்கிடம் அர்ச்சனா கூறுகிறாள். சாந்தி நந்தினியை தேற்ற முயல்கிறாள்.
Shanthi gets to know about the problem between Mohan and Nandhini!
Archana tells to Karthik the problem between Mohan and Nandhini. Shanthi tries to convince Nandhini.
Shared via Youtube

Shivam | சிவம் 04/25/13



சிவம்!
ஈசன் பார்வதியை ஏற்க மறுக்கிறார்!
பார்வதி ஈசனிடம் தன்னை ஏற்றுகொள்ளுமாறு கேட்கிறார். ஈசன் அவரை ஏற்க மறுக்கிறார். ரதி காமதேவன் சிவனால் அழிக்கப்பட்டது கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பகவான் விஷ்ணு மற்றும் பிரம்மா சிவனை சமாதானபடுத்த முயல்கிறார்கள்.
Lord Shiva refuses to accept Parvathi!
Parvathi is imploring Lord Shiva to accept her. He refuses to accept Parvathi. Rathi shocks to hear that Kamadeva is annihilated by Lord Shiva. Vishnu and Brahma tries to convince Lord Shiva.
Shared via Youtube

Wednesday, April 24, 2013

Uravugal Thodarkathai 04/24/13



உறவுகள் தொடர்கதை!
நந்தினி அவளுடைய வீட்டுக்கு வருகிறாள்!
வந்தனாவுக்கு சீமந்தம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். நந்தினி அவளுடைய வீட்டிற்கு வந்தது நினைத்து குழம்புகிறாள். மோகனிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு நந்தினி வந்திருப்பது அர்ச்சனாவுக்கு தெரிய வருகிறது.
Nandhini comes to her home!
Radhika arranges to do Pre delivery ritual function for Vandhana. Archana is confusing thinking about Nandhini. Archana gets to know about the issue between Nandhini and Mohan.
Shared via Youtube

Shivam | சிவம் 04/24/13



சிவம்!
காமதேவன் ஈசனால் அழிக்கப்படுகிறார்!
பார்வதிக்கு உதவ காமதேவன் முன் வருகிறார். அனைவரும் ஈசனின் தியான நிலை கலையப்போவதை காண ஆர்வமுடன் இருக்கிறார்கள். காமதேவனின் செய்கையால் ஈசன் கோபம் கொண்டு அவரை அழிக்கிறார்.
Lord Shiva kills Kamadeva!
Kamadeva helps Parvathi. All are happy to see that Lord Shiva is going to wake up from yoga state. Lord Shiva gets angry for Kamadeva's behavior and he kills Kamadeva.
Shared via Youtube

Tuesday, April 23, 2013

Uravugal Thodarkathai 04/23/13



உறவுகள் தொடர்கதை!
நந்தினி மோகனின் நடவடிக்கைகளால் கவலை அடைகிறாள்!
வீட்டில் நடக்கும் விஷயங்கள் தெரியவில்லை என்று தனசேகர் சாந்தியை கடிந்து கொள்கிறார். நந்தினி மோகனின் நடவடிக்கைகளால் கவலை அடைகிறாள். நந்தினியை நினைத்து அவளது அம்மா கவலை கொள்கிறார்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/23/13



சிவம்!
ஈசனின் தியானத்தை கலைக்க காமதேவனை இந்திரன் அனுப்புகிறார்!
பார்வதி எவ்வளவோ முயன்றும் ஈசனின் தியானத்தை கலைக்க இயலாமல் போகிறது. ஈசனின் தியானத்தை கலைக்க காமதேவனை இந்திரன் அனுப்புகிறார்.
Shared via Youtube

Monday, April 22, 2013

Uravugal Thodarkathai 04/22/13



உறவுகள் தொடர்கதை!
நந்தினியின் அம்மா மயக்கமடைகிறார்!
நந்தினி நகையை அவளுடைய அம்மாவிடம் கொடுத்ததற்கு அவளது மாமியார் கடிந்து கொள்கிறார். மோகனுக்கும் நந்தினிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. நந்தினியின் அம்மா மயக்கமடைகிறார். நந்தினியின் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அர்ச்சனா வண்டியை ஓட்டுகிறாள். தனசேகர் சாந்தியை கடிந்து கொள்கிறார்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/22/13



சிவம்!
ஈசன் இருக்கும் இடத்தை பார்வதி அடைகிறார்!
ரிஷி ததீசியின் கூற்றுப்படி பார்வதி ஈசனை அடையும் மார்க்கத்தை கையாளுகிறார். யோக நிலையில் இருக்கும் ஈசனை பார்வதி காண்கிறார். அளவில்லா ஆனந்தம் கொள்கிறார் பார்வதி. யோக நிலையில் இருந்து விழித்து ஈசன் பார்வதியை ஏற்று கொள்வாரா?
Shared via Youtube

Sunday, April 21, 2013

Neeya Naana | நீயா நானா - In which situation and age you have started to sustain your family?



In which situation and age you have started to sustain your family?
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Small Happiness



Small Happiness in life
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா 04/21/13



குடும்ப பாரத்தை சுமப்பவர்கள் Vs குடும்பத்தை சார்ந்து இருப்பவர்கள்! குடும்ப பாரத்தை சுமக்கும் பெண்களின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. இன்றைய சிறப்பு விருந்தினர்கள் சமூக சேவகர் பிருந்தா, ஆலோசகர் ரஜனி நந்தகுமார் மற்றும் எழுத்தாளர் ஓவியா.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Characters to be changed



Characters to be changed
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Guest Speaker's Opinion



Guest Speaker's Opinion
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Misunderstandings



People who are not understood by their family
Shared via Youtube

Saturday, April 20, 2013

Jodi | ஜோடி - Actress Radha and Ramyakrishnan tells about their profession



Actress Radha and Ramyakrishnan tells about their profession
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 10 | Shilpa and Sathya in Retro round



JO 10 | Shilpa and Sathya are performing in Retro round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 09 | Dev and Monika in Retro round



JO 09 | Dev and Monika are performing in Retro round
Shared via Youtube

Jodi | ஜோடி - Robo Shankar imitating Actor Bhagyaraj



Robo Shankar imitating Actor Bhagyaraj
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 07 | Rafiq and Gabriella in retro Round



JO 07 | Rafiq and Gabriella are performing in retro round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 08 | Raja and Shivani in Retro round



JO 08 | Raja and Shivani are performing in Retro round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 01 | Mani and Devi Priya in Retro round



JO 01 | Mani and Devi Priya are performing in Retro round
Shared via Youtube

Jodi | ஜோடி 04/20/13



Retro Round!
The first of its kind dance reality show is back again with the most unexpected entertainment this time.The Judges are Actress Radha and Actress Ramya Krishnan
Shared via Youtube

Friday, April 19, 2013

Uravugal Thodarkathai 04/19/13



உறவுகள் தொடர்கதை!
நந்தினி நகையை அவளது அம்மாவிடம் கொடுத்து விடுகிறாள்!
வந்தனா கல்லூரியில் நடந்ததை எண்ணி கவலை கொள்கிறாள். நந்தினிக்கு அவளது அம்மா கொடுத்த நகையை அவரிடமே கொடுத்து விடுகிறாள். நந்தினியை நினைத்து அவளது அம்மா கவலை கொள்கிறார். கார்த்திக்கின் சிநேகிதன் அனுஜ் குடும்பத்தோடு கார்த்திக்கின் வீட்டிற்கு வருகிறான்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/19/13



சிவம்!
ரிஷி ததீசி தேவி பார்வதியை சந்திக்க வருகிறார்!
பார்வதிதான் ஆதிசக்தி என்பதை பார்வதிக்கு உணர்த்த ரிஷி ததீசி வருகிறார். பார்வதியிடம் ரிஷி ததீசி ஈசனை அடையும் மார்க்கத்தையும், வில்வ இலை ஒன்றையும் கொடுக்கிறார். வில்வ இலையின் துணையால் ஈசன் இருக்கும் குகையின் வாயிலை பார்வதி திறக்கிறார்.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா 06/25/06



Auto Drivers Vs Passengers | ஆட்டோ ஓட்டுனர்கள் Vs பயணிகள்
Shared via Youtube

Thursday, April 18, 2013

Uravugal Thodarkathai 04/18/13



உறவுகள் தொடர்கதை!
வந்தனாவை கல்லூரியில் எல்லோரும் கேலி செய்கிறார்கள்.
அர்ச்சனா வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் சேர்கிறாள். ராதிகாவின் அம்மாவால் வந்தனா அதிருப்தி அடைகிறாள்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/18/13



சிவம்!
தாரகாசூரன் பர்வதராஜனோடு போர் செய்ய முடிவு செய்கிறான்! மைனாவதிக்கு பார்வதி தன் தாயின் விருப்பப்படியே தன்னுடைய விவாகம் நடக்கும் என்று வாக்கு கொடுக்கிறார். தாரகாசூரன் பர்வதராஜனோடு போர் செய்ய முடிவு செய்கிறான். சுக்ராச்சாரியார் அவனை தடுக்க முயல்கிறார். ஈசனோடு பார்வதியின் திருமணம் நடைபெறுவது உறுதி என்று பர்வதராஜன் பார்வதியிடம் கூறுகிறார்.
Shared via Youtube

Wednesday, April 17, 2013

Uravugal Thodarkathai 04/17/13



உறவுகள் தொடர்கதை!
கார்த்திக்கும் அர்ச்சனாவும் நந்தினி வீட்டிற்கு வருகிறார்கள்.
வந்தனா கல்லூரிக்கு செல்வதைக் கேட்டு அர்சனா சந்தோசம் கொள்கிறாள். கார்த்திக்கும் அர்ச்சனாவும் நந்தினி வீட்டிற்கு வருகிறார்கள். கார்த்திக்கின் நண்பன் விடுமுறைக்கு கார்த்திக்கின் ஊருக்கு வருவதாக கூறுகிறான்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/17/13



சிவம்!
பகவான் விஷ்ணு பர்வதராஜனுக்கு காட்சி அளிக்கிறார்!
பார்வதி ஈசனின் இருப்பிடத்தை தேடி வருகிறார். மகளை காணாது தேடி வரும் பர்வதராஜன் பார்வதி மூர்ச்சை ஆகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். அப்பொழுது பகவான் விஷ்ணு பர்வதராஜனிடம் ஈசனும் பார்வதியும் இணைய வேண்டும் என்ற சத்தியத்தை உணர்த்துகிறார்.
Shared via Youtube

Tuesday, April 16, 2013

Uravugal Thodarkathai 04/16/13



உறவுகள் தொடர்கதை!
மோகன் நந்தினியை கடிந்து கொள்கிறான்!
கார்த்திக்கை அவனது அப்பா கவனகுறைவுக்காக கடிந்து கொள்கிறார். நகையை திருப்பி கொடுக்காத காரணத்திற்காக மோகன் நந்தினியை கடிந்து கொள்கிறான். நந்தினியை நினைத்து அர்ச்சனா வருத்தம் கொள்கிறாள்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/16/13



சிவம்!
பார்வதியை பகவான் விஷ்ணு சந்திக்கிறார்!
பார்வதி மகாதேவரை தேடி அலைகிறார். பர்வதராஜன் ஒரு வழக்கில் கொடுக்கும் தீர்ப்பை நினைத்து பார்வதி மனம் குழம்புகிறார். பார்வதி தேடும் நபர் பார்வதியை தேடுவதாகவும் இருவரும் இணைவது உறுதி என்றும் பகவான் விஷ்ணு ஒரு ரிஷியின் ரூபத்தில் வந்து பார்வதியிடம் கூறுகிறார்.
Shared via Youtube

Monday, April 15, 2013

Uravugal Thodarkathai 04/15/13



உறவுகள் தொடர்கதை!
கார்த்திக்கைத் தேடி விபத்தை சந்தித்த வாகன உரிமையாளன் வீட்டிற்கு வருகிறான்!
அர்ச்சனா வீட்டில் இருந்து யாரும் வராத காரணத்தால் ராதிகா வருத்தத்தில் இருக்கிறார். ராதிகாவின் மாமியார் அவரை தேற்றுகிறார். சாந்தி ராதிகாவின் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்கிறார். அர்ச்சனாவால் விபத்தை சந்தித்த வாகன உரிமையாளன் கார்த்திக்கின் வீட்டிற்கு வந்து அவனுடைய அப்பாவை சந்திக்கிறான்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/15/13



சிவம்!
பார்வதி மடந்தை பருவம் அடைகிறார்!
மைனாவதி பார்வதிக்கு சமயற்கலையை கற்று கொடுக்கிறார். பார்வதியின் திறமையைக்கண்டு மைனாவதி வியக்கிறார். விஷ்ணு, பிரம்மா மற்றும் லட்சுமி ஆகியோர் சிவ பார்வதி சந்திப்பை பற்றி விவாதிக்கிறார்கள். பார்வதி மடந்தை பருவத்தை அடைகிறார்.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Guest Speaker's opinion about gadgets



Guest Speaker's opinion about gadgets
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Is it right to make money for gadgets?



Is it right to make money for gadgets?
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - How much is human dependant to gadgets?



How much is human dependant to gadgets?
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Good and Bad things of modern products



Good and Bad things of modern products
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Inner changes because of gadgets



Inner changes because of gadgets
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Mobile Phone



Advantages and disadvantages of mobile phones
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Objects appear to break



உடைத்தெறிய தோன்றும் பொருட்கள்.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - How can be a day without TV and Mobile?



How can be a day without TV and Mobile?
Shared via Youtube

Sunday, April 14, 2013

Neeya Naana | நீயா நானா 04/14/13



நவீன சாதனங்கள் நம் வாழ்க்கையை இலகுவாக்குகிறதா? இல்லை அடிமையாக்குகிறதா? என்று இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. இன்றைய சிறப்பு விருந்தினர்கள் செயல் திறனாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் T.R.B ராஜா MLA.
Shared via Youtube

Saturday, April 13, 2013

Jodi | ஜோடி - JO 03 | Abinay and Jacqueline in Retro Round



JO 03 | Abinay and Jacqueline are performing in Retro Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 05 | Robo Shankar and Sandhya in Retro Round



JO 05 | Robo Shankar and Sandhya are in Retro Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 06 | Prasad and Anandhi in Retro Round



JO 06 | Prasad and Anandhi are performing in Retro Round
Shared via Youtube

Jodi | ஜோடி 04/13/13



Retro Round!
The first of its kind dance reality show is back again with the most unexpected entertainment this time.The Judges are Actress Radha and Actress Ramya Krishnan
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 04 | Anwar and Pooja in Retro Round



JO 04 | Anwar and Pooja are performing in Retro Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 02 | Chandru and Shwetha in Retro Round



JO 02 | Chandru and Shwetha are performing in Retro Round
Shared via Youtube

Friday, April 12, 2013

Uravugal Thodarkathai 04/12/13



உறவுகள் தொடர்கதை!
சாந்தி தன்னுடைய மறதிக்காக வருந்துகிறார்!
கார்த்திக்கின் குடும்பத்தார் அர்ச்சனா வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலையை நினைத்து குழம்புகிறார்கள். ராதிகாவிடம் சாந்தி தாங்கள் யாரும் விருந்துக்கு வரவில்லை என்று கூற ராதிகா ஒன்றும் புரியாமல் திகைக்கிறார்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/12/13



சிவம்!
சிவனின் யோக நிலையை கலைக்க தேவேந்திரன் ஏற்பாடு செய்கிறார்! பார்வதி மைனாவதியின் வார்த்தையை கேட்டு நடப்பதாக கூறுகிறார். பர்வதராஜன் தன்னுடைய சொந்த நாட்டிற்கு தன் குடும்பத்தாருடன் திரும்புகிறார். சிவனின் யோக நிலையை கலைக்க தேவேந்திரனின் ஏற்பாட்டுக்கு விஷ்ணு அனுமதி கொடுக்கிறார்.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா 06/18/06



Auto Drivers Vs Passengers | ஆட்டோ ஓட்டுனர்கள் Vs பயணிகள்
Shared via Youtube

Thursday, April 11, 2013

Uravugal Thodarkathai 04/11/13



உறவுகள் தொடர்கதை!
சாந்தி குடும்பத்தினரை ராதிகா விருந்துக்கு அழைத்ததை மறந்து விடுகிறார்!
நந்தினியின் வீட்டில் இருந்து அனைவரும் கார்த்திக்கின் வீட்டிற்கு வருகிறார்கள். கார்த்திக்கிடம் அர்ச்சனா அந்த நபர் பணம் கேட்டு வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட விசயத்தை கூறுகிறாள். ராதிகா சுகன்யாவை கடிந்து கொள்கிறாள். சாந்திக்கு ராதிகாவின் அழைப்பு ஞாபகம் வரவே என்ன செய்வதென்று தெரியாது குழம்புகிறார்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/11/13



சிவம்!
சதி பார்வதியை சந்திக்கிறார்!
மைனாவதி பார்வதியை கடிந்து கொள்கிறார். பார்வதியும் சிவனும் இணைவது தான் உயிரோடிருக்கும் வரை நடவாது என்று மைனாவதி கூறுவதை கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைகிறார். பார்வதி சிவனின் உடுக்கையை விலக்கி வைக்க செல்லும்போது சதி பார்வதியை தடுக்கிறார். தன் தாயிடம் சிவனை விவாகம் செய்ய சம்மதம் வாங்குவதாக பார்வதி கூறுவதைக் கேட்டு சதி மகிழ்ச்சி கொள்கிறார்.
Shared via Youtube

Wednesday, April 10, 2013

Uravugal Thodarkathai 04/10/13



உறவுகள் தொடர்கதை!
வெளியே சென்று வரும் கார்த்திக்கையும் அர்ச்சனாவையும் பெரியப்பா திட்டுகிறார்.
அர்ச்சனா சேதம் செய்த வாகனத்தின் உரிமையாளன் பணம் கேட்டு கார்த்திக்கின் வீட்டு தொலைபேசிக்கு தொடர்பு கொள்கிறான். அர்ச்சனா கார்த்திக்கை தொடர்பு கொள்ள முடியாமல் திணறுகிறாள். வந்தனா முதல் நாளாக கல்லூரிக்கு செல்கிறாள்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/10/13



சிவம்!
பர்வதராஜன் பார்வதியை அழைத்துக்கொண்டு காசிக்கு வருகிறார்! பர்வதராஜன் பார்வதியுடன் காசிக்கு வருகிறார்.அங்கு தக்சனை சந்திக்கிறார். மைனாவதியும் பர்வதரஜனும் பார்வதி மயானத்தில் நடனமாடுவது கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
Shared via Youtube

Tuesday, April 9, 2013

Uravugal Thodarkathai 04/09/13



உறவுகள் தொடர்கதை!
கார்த்திக்கின் பெரியப்பா வீட்டில் அனைவரிடமும் கோபம் கொள்கிறார்!
கார்த்திக்கின் பெரியப்பா வண்டியின் எண் பலகை காணாமல்போனதால் கடும் கோபம் கொள்கிறார். மீண்டும் கார்த்திக் அர்ச்சனாவை அழைத்துக் கொண்டு வண்டி ஓட்ட பயிற்சி கொடுக்கிறான். வழியில் அர்ச்சனா இன்னொரு வண்டியின் மீது இடிக்க அந்த வண்டியின் சொந்தக்காரன் அர்ச்சனா மற்றும் கார்த்திக்கிடம் பணம் கேட்டு தகராறு செய்கிறான்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/09/13



சிவம்!
மைனாவதி உயிர் பிழைக்கிறார்!
மைனவதியின் நிலை கண்டு பர்வதராஜன் வருந்துகிறார். பார்வதியின் பிரார்த்தனையால் மைனாவதி உயிர் பிழைக்கிறார். மைனாவதி ஈசனை வணங்க தடை சொல்ல மாட்டேன் என்று பார்வதியிடம் கூறுகிறார். பார்வதிக்கு ஈசனுடம் விவாகம் நடக்கும் என்பதை மறுக்கிறார் பர்வதராஜன். பர்வதராஜனை நாரதர் சந்தித்து காசிநாதரை தரிசிக்குமாறு கேட்கிறார்.
Shared via Youtube

Monday, April 8, 2013

Neeya Naana | நீயா நானா 06/04/06



பேய் உண்டா? இல்லையா?
Shared via Youtube

Uravugal Thodarkathai 04/08/13



உறவுகள் தொடர்கதை!
கார்த்திக்கின் பெரியப்பாவை போலீசார் மடக்குகிறார்கள்!
வந்தனா படிக்க செல்ல ராதிகாவின் அம்மா அனுமதி மறுக்கிறார். ராதிகாவின் மாமியார் சிபாரிசு செய்ய பின் அவர் ஒத்துக் கொள்கிறார். சுகன்யா மற்றும் ராதிகா குறித்து ராதிகாவின் மாமியார் வருத்தம் கொள்கிறார். கார்த்திக்கின் பெரியப்பாவை போலீசார் வாகனத்தில் வாகன எண் பலகை இல்லை என்று எச்சரிக்கிறார்கள். வீட்டில் வந்து கார்த்திக்கின் பெரியப்பா நடந்த விசயத்தால் கோபம் கொள்கிறார்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/08/13



சிவம்!
மைனாவதி தலையில் அடிபட்டு மூர்ச்சை அடைகிறார்!
பார்வதி சிவனை நினைத்து வேண்டுகிறார். அசுர வீரர்களிடமிருந்து காக்கப்படுகிறார். பார்வதிக்கு ஏற்பட்ட ஆபத்தை நினைத்து மைனாவதி அவரை அழைத்துக்கொண்டு வேறு எங்காவது செல்ல முற்படுகிறார். அப்பொழுது அவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மூர்ச்சை அடைகிறார். மைனவதியை நினைத்து பார்வதி வருத்தம் கொள்கிறார். பார்வதிக்கு தன்னுடைய கதையையும் மிருத்யுஞ்சய மந்திரத்தை பற்றி மார்கண்டேய மகரிஷி கூறுகிறார். ஈசனை நோக்கி பார்வதி தனது தாய் மைனாவதியை காக்க வேண்டுகிறார்.
Shared via Youtube

Sunday, April 7, 2013

Neeya Naana | நீயா நானா - பெண்களின் வன்மையும் ஆண்களின் அழுகையும்



பெண்களின் வன்மையும் ஆண்களின் அழுகையும்
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - ஆண்களின் வெட்கம்



ஆண்கள் எப்பொழுதெல்லாம் வெட்கப்படுகிறார்கள், ஆண்களின் இந்த வெட்கத்தில் எதை பெண்கள் ரசிக்கிறார்கள்.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Guest Speaker's Opinion



Guest Speaker's Opinion
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Properties of men and women



Properties of men and women
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா 04/07/13



ஆணுக்குள் ஒளிந்திருக்கும் பெண்மை | பெண்ணுக்குள் ஒளிந்திருக்கும் ஆண்மை. The guest speakers are Activist Sudha, Alisha Abdullah and Writer Bhasker Sakthi.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - பெண்களின் கோபம்



பெண்கள் எப்போதெல்லாம் கோபப்படுவார்கள் என்றும் அதை எப்படி தவிர்க்கிறார்கள். பெண்களின் எந்தெந்த கோபத்திற்கு ஆண்கள் அடங்கிப் போகிறார்கள் என்பது பற்றி பேசுகிறார்கள்.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - ஆண்களின் பயம்



ஆண்கள் தாங்கள் எதற்கெல்லாம் பயப்படுகிறார்கள் என்று பகிர்ந்து கொள்கிறார்கள்.
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 04 | Pooja and Anwar



JO 04 | Pooja and Anwar are performing in Claasic Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 10 | Sathya and Shilpa



JO 10 | Sathya and Shilpa are performing in Claasic Round
Shared via Youtube

Friday, April 5, 2013

Uravugal Thodarkathai 04/05/13



உறவுகள் தொடர்கதை!
ராதிகா சுகன்யா குறித்து வருத்தம் கொள்கிறார்!
ராதிகா சுகன்யாவின் நடவடிக்கைகளை நினைத்து வருத்தம் கொள்கிறார். அர்ச்சனாவிற்கு கார்த்திக் வண்டி ஓட்ட பயிற்சி கொடுக்கிறான்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/05/13



சிவம்!
பார்வதியை அழிக்க தரகாசூரன் அரக்க வீரர்களை அனுப்புகிறான்! பார்வதியின் நடவடிக்கைகளை மைனாவதி கடிந்து கொள்கிறார். தாரகாசூரனுக்கு பார்வதியின் இருப்பிடம் பற்றி தகவல் கிடைக்கிறது. பார்வதியை கொல்ல அரக்க வீரர்களை தாரகாசூரன் அனுப்புகிறான். பார்வதி காப்பாற்ற படுவாரா?
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Neeya Naana | நீயா நானா 05/28/06



Men Vs Women | Divorce in India
Shared via Youtube

Thursday, April 4, 2013

Uravugal Thodarkathai 04/04/13



உறவுகள் தொடர்கதை!
நாடகத்தை நடத்தியதற்கு கார்த்திக்கின் பெரியப்பா எல்லோருக்கும் நன்றி சொல்கிறார்!
கார்த்திக்கை நினைத்து அவனது அம்மா பெருமிதம் கொள்கிறார். அர்ச்சனா தனது பாட்டியிடம் குமுதாவிற்கு பணம் கொடுத்த விசயத்தை பற்றி கேட்கிறாள். மேலும் எந்த காரியத்தையும் செய்யும் முன் யோசித்து செய்யுங்கள் என்று பாட்டியிடம் அர்ச்சனா கூறுகிறாள்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/04/13



சிவம்!
பார்வதியை பற்றிய தகவலை கொண்டுவர தாரகாசூரன் ஒற்றர்களுக்கு உத்தரவிடுகிறான்!
பார்வதியை பிரிந்து செல்வது நினைத்து பர்வதராஜன் வருந்துகிறார். பார்வதி ரிஷி ததீசியின் ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார். பார்வதி பற்றிய தகவல் கிடைக்காது தாரகாசூரன் கோபம் கொள்கிறான். அவனது ஒற்றர்களுக்கு பார்வதியை பற்றிய தகவலை கொண்டுவர உத்தரவிடுகிறான். ஈசனின் உடுக்கையை பார்வதி இசைப்பது கண்டு மைனாவதி அதிர்ச்சி அடைகிறார்.
Shared via Youtube

Wednesday, April 3, 2013

Uravugal Thodarkathai 04/03/13



உறவுகள் தொடர்கதை!
கார்த்திக்கை அர்ச்சனா புரிந்து கொள்கிறாள்!
நாடகத்தை பார்த்து கார்த்திக்கின் பெரியப்பா மிகவும் சந்தோசம் கொள்கிறார். கார்த்திக் மற்றும் அர்ச்சனா ஒருவருக்கொருவர் பேசி புரிந்து கொள்கிறார்கள்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/03/13



சிவம்!
அரக்கி மாரூபாவுக்கு ஆதிசக்தி சாப விமோசனம் அளிக்கிறார்! ஆதிசக்தியை கொல்ல முற்படும் மாரூபா ஆதிசக்தியால் சாப விமோசனம் பெறுகிறாள். மைனாவதியிடம் குழந்தையை மார்கண்டேய மகரிஷி ஒப்படைக்கிறார். நாரதர் பார்வதி என்னும் பெயரை அக்குழந்தைக்கு சூட்டுகிறார். சிவனை நம்ப மறுக்கும் மைனாவதியின் சந்தேகத்தை மார்கண்டேய மகரிஷி போக்குகிறார்.
Shared via Youtube

Tuesday, April 2, 2013

Neeya Naana | நீயா நானா 05/21/06



Voter Vs Non-Voters | வாக்களிக்க விரும்புபவர்கள் Vs வாக்களிக்க விரும்பாதவர்கள்
Shared via Youtube

Uravugal Thodarkathai 04/02/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 04/02/13



சிவம்!
அரக்கி மாரூபா மைனாவதியின் குழந்தையை கடத்துகிறாள்!
பிரம்மா, விஷ்ணு மற்றும் அனைவரும் ஆதிசக்தி பிறந்ததை எண்ணி மகிழ்கிறார்கள். அரக்கி மாரூபா குழந்தையான ஆதிசக்தியை வதைக்க கடத்தி செல்கிறாள்.
Shared via Youtube

Monday, April 1, 2013

Uravugal Thodarkathai 04/01/13



உறவுகள் தொடர்கதை!
சினேகாவின் வருகையால் ராதிகா அதிருப்தி அடைகிறார்!
ராமாயணத்தில் அனைவரும் லயித்து இருக்கிறார்கள். சினேகா அர்ச்சனாவின் வீட்டிற்கு வந்தது கண்டு ராதிகா அதிருப்தி கொள்கிறார். ஏன் சினேகா இங்கு வந்தாள் என்று அர்ச்சனாவை ராதிகா கேட்கிறாள். அர்ச்சனா ராதிகாவை சமாதானம் செய்கிறாள். நாடகத்திற்கு சபரி கதாபாத்திரம் இல்லாதது கண்டு மோகனும் லட்சுமியும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
Shared via Youtube

Shivam | சிவம் 04/01/13



சிவம்!
ஆதிசக்தி குழந்தையாக அவதரிக்கிறார்!
சுக்ராச்சாரியார் சக்ரியனை தேவ ரகசியங்களை அறிந்து வர அனுப்புகிறார். கங்கையிடம் அவளுடைய வேதனைக்கு காரணத்தை இந்திரன் வினவுகிறார். அப்பொழுது கங்கை ஈசனை விவாகம் செய்ய விரும்புவதாக கூறுகிறார். ஆதிசக்தியின் பிறப்பு ரகசியத்தை இந்திரன் கங்கையிடம் கூறுகிறார். மைனாவதிக்கும் பர்வதராஜனுக்கும் மகளாக ஆதிசக்தி அவதரிக்கிறார். ஆதிசக்தியின் பிறப்பு ரகசியத்தை சக்ரியன் மூலம் அறியும் தாரகாசூரன் ஆதிசக்தியை அழிக்க மாரூபா என்னும் அரக்கியை அனுப்புகிறான்.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா 05/14/06



ஜோதிடம் தேவையா? இல்லையா?
Shared via Youtube