Friday, May 31, 2013

Shivam | சிவம் 05/31/13



சிவம்!
நந்தி கொல்லப்படுகிறார்!
நந்தியிடம் ஈசன் தேவர்களை பத்திரமாக அழைத்து வர பணிக்கிறார். இதை அறிந்து தாரகாசூரன் தேவர்களை தாக்க வருகிறான். நந்திக்கும் தாரகாசூரனுக்கும் ஏற்படும் யுத்தத்தில் நந்தி கொல்லப்படுகிறார்.
Nandhi passes away!
Lord Shiva tells Nandhi to bring Devas to Kailaya in his security. Tharakasura comes to kill Devas. In the fight Tharakasura kills Nandhi.
Shared via Youtube

Thursday, May 30, 2013

Uravugal Thodarkathai 05/30/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 05/30/13



சிவம்!
Shivam is a mythological drama about Lord Shiva and Sati, the first incarnation of his consort, Goddess Shakti. The show portrays Lord Shiva's journey from being a celibate hermit to a householder.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா 07/22/06



Love Marriage Vs Arranged Marriage
Shared via Youtube

Wednesday, May 29, 2013

Shivam | சிவம் 05/29/13



சிவம்!
சிவ பார்வதியின் திருமணத்திற்கு நாள் குறிக்கப்படுகிறது.
திருமண சடங்குகளை செய்ய பர்வதராஜன் கைலாயம் செல்கிறார். தாரகாசூரன் சிவ பார்வதியின் திருமணத்தை நினைத்து குழம்புகிறான். பகவான் விஸ்ணு திருமண சடங்குகளை தொடங்கி வைக்கிறார்.
Marriage date is decided for Parvathi's marriage.
Parvatharajan comes to Kailaya to do the marriage rituals. Tharakasura confuses thinking about Lord Shiva's marriage. Lord Vishnu starts to do the marriage rituals.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா 07/15/06



அர்ச்சகர்கள் Vs தமிழ் இயக்கங்கள்
Shared via Youtube

Tuesday, May 28, 2013

Uravugal Thodarkathai 05/28/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 05/28/13



சிவம்!
Shivam is a mythological drama about Lord Shiva and Sati, the first incarnation of his consort, Goddess Shakti. The show portrays Lord Shiva's journey from being a celibate hermit to a householder.
Shared via Youtube

Monday, May 27, 2013

Uravugal Thodarkathai 05/27/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 05/27/13



சிவம்!
Shivam is a mythological drama about Lord Shiva and Sati, the first incarnation of his consort, Goddess Shakti. The show portrays Lord Shiva's journey from being a celibate hermit to a householder.
Shared via Youtube

Sunday, May 26, 2013

Neeya Naana | நீயா நானா 05/26/13



அமைதியான வாழ்கையா? ஆர்ப்பாட்டமான வாழ்கையா?
Shared via Youtube

Saturday, May 25, 2013

Jodi | ஜோடி 05/25/13



Romance Round! The first of its kind dance reality show is back again with the most unexpected entertainment this time.The Judges are Actress Radha and Actress Ramya Krishnan
Shared via Youtube

Friday, May 24, 2013

Wednesday, May 22, 2013

Uravugal Thodarkathai 05/22/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 05/22/13



சிவம்!
ஈசன் கைலாயத்திற்கு திரும்புகிறார்!
ஈசன் தன்னை மணம் புரிய தனது தாய் தந்தையிடம் அனுமதி வாங்க பார்வதி கேட்கிறார். ஈசன் ரதிக்கு மன்மதனை மீண்டும் கொடுக்கிறார். ஈசன் கைலாயம் திரும்புகிறார்.
Lord Shiva returns back to Kailash!
Parvathi requests Lord Shiva to get permission from her parents to marry her. Lord Shiva gives back Manmadhan to Rathi. Lord Shiva returns back to Kailash
Shared via Youtube

Tuesday, May 21, 2013

Uravugal Thodarkathai 05/21/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 05/21/13



சிவம்!
ஈசனை பார்வதி திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறுகிறார்!
ஈசன் பார்வதியின் தவத்தை கண்டு மகிழ்ந்து பார்வதியை ஏற்கிறார். ஈசன் பார்வதியை திருமணம் செய்து கொண்டு கைலாயம் செல்ல அழைக்கிறார். பார்வதி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ஈசன் அதிர்ச்சி அடைகிறார்.
Parvathi tells to Lord Shiva that she can't marry him!
Lord Shiva is being pleased with Parvathi's penance and accepts her.Lord Shiva asks Parvathi to marry him. Parvathi refuses to marry Lord Shiva. Lord Shiva shocks by Parvathi's words.
Shared via Youtube

Monday, May 20, 2013

Jodi | ஜோடி - JO 04 | Anwar and Pooja in Latest Hits Round



JO 04 | Anwar and Pooja are performing in Latest Hits Round
Shared via Youtube

Jodi | ஜோடி - Bharath's Performance



Actor Bharath is performing for Elavu song from 555 in Jodi No 1 Season 6
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 01 | Mani and Devi Priya in Latest Hits Round



JO 01 | Mani and Devi Priya are performing in Latest Hits Round
Shared via Youtube

Jodi | ஜோடி - Catwalk by Jodi Heroes



Catwalk by Jodi Heroes
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 05 | Robo Shankar and Sandhya in Latest Hits Round



JO 05 | Robo Shankar and Sandhya are performing in Latest Hits Round
Shared via Youtube

Uravugal Thodarkathai 05/20/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 05/20/13



சிவம்!
கங்கையை பூமியில் ஈசன் பாயச் செய்கிறார்!
கங்கையை தன்னுடைய சிரசிலிருந்து ஈசன் பூமியில் பாயச் செய்கிறார். பார்வதியின் பெற்றோர் அவருடைய நிலையைக்கண்டு வருத்தம் கொள்கிறார்கள். பார்வதியின் கடும்தவத்தைக்கண்டு ஈசன் மனம் மகிழ்கிறார்.
Lord Shiva brings Ganges to earth!
Lord Shiva brings Ganga to earth. Parvathi's parents are worrying about her. Lord Shiva is happy by Parvathi's Penance.
Shared via Youtube

Sunday, May 19, 2013

Neeya Naana | நீயா நானா 05/19/13



1970 - 80களில் இந்தியாவின் காலம்! எண்பதுகளில் வாழ்ந்த இரு தரப்பினர் அன்றைய காலகட்டங்களை பற்றி இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கிறார்கள். இன்றைய சிறப்பு விருந்தினர்கள் எழுத்தாளர் அபிலாஷ், இளங்கோ கல்லானை மற்றும் கவிஞர் மகுடேஷ்வரன்.
Shared via Youtube

Jodi | ஜோடி 05/18/13



Latest Hits Round! The first of its kind dance reality show is back again with the most unexpected entertainment this time.The Judges are Actress Radha and Actor Bharath
Shared via Youtube

Thursday, May 16, 2013

Uravugal Thodarkathai 05/16/13



உறவுகள் தொடர்கதை!
Shared via Youtube

Shivam | சிவம் 05/16/13



சிவம்!
இந்திரனை ஈசன் தண்டிக்கிறார்!
தாரகாசூரன் சொர்கத்தை கைப்பற்றுகிறான். பார்வதியின் தவம் விரைவில் முடிவடைய இந்திரன் இடையூறு விளைவிக்கிறான். இதனால் ஆத்திரம் கொள்ளும் ஈசன் இந்திரனை தண்டிக்கிறார்.
Lord Shiva punishes Indhiran!
Tharakasura seizes the heaven. Indhiran creates problems for Parvathi's Penance. Lord Shiva gets angry and punishes Indhiran.
Shared via Youtube

Wednesday, May 15, 2013

Uravugal Thodarkathai 05/15/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 05/15/13



சிவம்!
தாரகாசூரன் சொர்கத்தை தாக்குகிறான்!
பார்வதி தன்னுடைய தவத்தை தொடங்குகிறார். இந்திரனின் தவறான முடிவால் தாரகாசூரன் சொர்கத்தை தாக்கிறான். இந்திரன் சொர்கத்திலிருந்து தப்பிச் செல்ல தேவர்கள் ஈசனை சரணடைகிறார்கள்.
Tharakasura attacks heaven!
Parvathi starts her Penance towards Lord Shiva. Tharakasura attacks heaven because of Indhira's wrong decision. Indhiran escapers from heaven. All other Devas requests Lord Shiva to save them.
Shared via Youtube

Tuesday, May 14, 2013

Uravugal Thodarkathai 05/14/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 05/14/13



சிவம்!
கங்கை சொர்கத்தை விட்டு செல்கிறார்!
பார்வதி ததீசி மற்றும் பிற முனிவர்களின் சோதனையில் வெற்றி பெறுகிறார். ஈசன் தாமே சென்று மீண்டும் பார்வதியை சோதிக்கிறார். இந்திரனின் நடவடிக்கைகளால் கங்கா சொர்கத்தை விட்டு செல்கிறார். Ganga leaves heaven!
Parvathi passes the test of Thatheesi and other sages. Lord Shiva tests Parvathi again. Ganga disappoints with Indhiran and she leaves heavan.
Shared via Youtube

Sunday, May 12, 2013

Neeya Naana | நீயா நானா - Guest Speaker's opinion



Writer Imayam and Senthilnathan from Aazhi Publlishers are giving their opinions
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Neighbourhood politicians Vs IT and Corporate people



Neighbourhood politicians Vs IT and Corporate people
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Corporate people's opinion about neighbourhood politicians



Corporate people's opinion about neighbourhood politicians and explanations of politicians
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Dress code of neighbourhood politicians



People from IT & Corporate sector are talking about the dress code of neighbourhood politicians and politicians are giving reasons for their dress code.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா 05/12/13



வட்டச் செயலாளர்கள் Vs கூட்டுத்தாபனத்தில் வேலையில் இருப்பவர்கள்! அரசியலில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களும் கூட்டுத்தாபனத்தில் வேலையில் இருப்பவர்களும் ஒருவருக்கொருவர் எப்படி பார்க்கிறார்கள் என்று இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. இன்றைய சிறப்பு விருந்தினர்கள் எழுத்தாளர் இமயம் மற்றும் செந்தில்நாதன்.
Shared via Youtube

Saturday, May 11, 2013

Jodi | ஜோடி - JO 08 | Raja and Shivani in Latest Hits Round



JO 08 | Raja and Shivani are performing in Latest Hits Round
Shared via Youtube

Jodi | ஜோடி - Jodi Heroines are dancing like Kanchana



Jodi Heroines are dancing like Kanchana in Jodi No 1 Season 6
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 02 | Chandru and Shwetha in Latest Hits Round



JO 02 | Chandru and Shwetha are performing in Latest Hits Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 03 | Abhinay and Jaqueline in Latest Hits Round



JO 03 | Abhinay and Jaqueline are performing in Latest Hits Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 09 | Dev and Monika in Latest Hits Round



JO 09 | Dev and Monika are performing in Latest Hits Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 07 | Rafiq and Gabriella in Latest Hits Round



JO 07 | Rafiq and Gabriella are performing in Latest Hits Round
Shared via Youtube

Jodi | ஜோடி 05/11/13



Latest Hits Round!
The first of its kind dance reality show is back again with the most unexpected entertainment this time.The Judges are Actress Radha and Actor Bharath
Shared via Youtube

Friday, May 10, 2013

Uravugal Thodarkathai 05/10/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 05/10/13



சிவம்!
Shivam is a mythological drama about Lord Shiva and Sati, the first incarnation of his consort, Goddess Shakti. The show portrays Lord Shiva's journey from being a celibate hermit to a householder.
Shared via Youtube

Thursday, May 9, 2013

Uravugal Thodarkathai 05/09/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 05/09/13



சிவம்!
பர்வதராஜனை தாரகாசூரன் புதல்வர்கள் சிறைப்பிடிக்கிறார்கள்!
நாகராஜனும் தாரகாசூரனைன் புதல்வர்களும் பர்வதராஜனை சிறைப்பிடிக்கிறார்கள். பார்வதியை விதுர்மானி பாதாள லோகத்திற்கு கவர்ந்து செல்ல எண்ணுகிறான். அவனுடைய வீரர்களால் பார்வதி அமர்ந்திருக்கும் பல்லக்கை அசைக்க முடியவில்லை.
Tharakasura's sons are imprisoning Parvatharajan!
Tharakasura's sons are imprisoning Parvatharajan with the help of Nagarajan. Vithurmaani thinks to take Parvathi to their place. Vithurmaani's soldiers are not able to take Parvathi to thie place.
Shared via Youtube

Wednesday, May 8, 2013

Uravugal Thodarkathai 05/08/13



உறவுகள் தொடர்கதை!
ராதிகாவிடம் சுகன்யா மன்னிப்பு கேட்கிறாள்!
ராதிகாவிடம் தான் நடந்து கொண்ட விதத்திற்கு சுகன்யா மன்னிப்பு கேட்கிறாள். ராதிகாவும் சுகனயவும் சேரத்தது கண்டு குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். தனசேகரின் அக்கா அவருடைய வீட்டிற்கு வருகிறார்.
Suganya apologizes to Radhika!
Suganya apologizes to Radhika for her behavior. All are happy in Radhika's family. Dhanasekar's sister is coming to his place.
Shared via Youtube

Shivam | சிவம் 05/08/13



சிவம்!
நாகராஜன் பர்வதராஜன் மீது போர் தொடுக்கிறான்!
நாரதரும் நந்தியும் பார்வதியை சோதிக்கிறார்கள். நாகராஜன் தாரகாசூரனின் புதல்வர்கள் துணையோடு பர்வதராஜன் மீது போர் தொடுக்கிறான்.
Nagarajan launches the war against Parvatharajan!
Naradha and Nandhi examines Parvathi. Nagarajan launches the war against Parvatharajan with the help of sons of Tharakasura.
Shared via Youtube

Tuesday, May 7, 2013

Uravugal Thodarkathai 05/07/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 05/07/13



சிவம்!
தாரகாசூரன் பர்வதராஜனுக்கு நாகராஜன் மூலம் பிரச்சனை உருவாக்குகிறான்.
பார்வதி மானசரோவரிளிருந்து நீர் எடுக்கிறார். தாரகாசூரன் பர்வதராஜனுக்கு நாகராஜன் மூலம் பிரச்சனை உருவாக்குகிறான். நந்தி பார்வதிக்காக ஈசனிடம் வேண்டுகிறார்.
Tharakasura tells Nagarajan to create problems for Parvatharajan.
Parvathi takes water from Manasarovar. Tharakasura tells Nagarajan to create problems for Parvatharajan. Nandhi requests Lord Shiva for Parvathi.
Shared via Youtube

Monday, May 6, 2013

Uravugal Thodarkathai 05/06/13



உறவுகள் தொடர்கதை!
அர்ச்சனா குழப்பத்தில் இருக்கிறாள்.
சுகன்யாவால் ராதிகாவின் வீட்டில் அனைவரும் குழப்பம் அடைகிறார்கள். அர்ச்சனா மருத்துவர் கூறியதை கார்த்திக்கிடம் கூறி வருக்டம் அடைகிறாள். கார்த்திக் அவளை தேற்றுகிறான்.
Archana is upset.
All are Radhika's family are getting disappointed by Suganya's behavior. Archana is upset thinking about Doctor's advice. Karthik convinces Archana
Shared via Youtube

Shivam | சிவம் 05/06/13



சிவம்!
பார்வதி மானசரோவரை அடைகிறார்!
பார்வதி பர்வதராஜனிடம் அனுமதி பெற்று மானசரோவருக்கு புறப்படுகிறார். பார்வதியை கடைசி நிமிடம் வரை சோதிப்பேன் என்று ஈசன் நாரதரிடம் கூறுகிறார். நந்தி பார்வதியை கண்டு மனம் மகிழ்கிறார்.
Parvathi reaches Manasarovar!
Parvathi gets permission from her father and she starts to Manasarovar. Lord Shiva says to Naradha that he will examine Parvathi until the last minute. Nandhi is happy to see Parvathi.
Shared via Youtube

Sunday, May 5, 2013

Neeya Naana | நீயா நானா - Why we need two children in today's environment?



Why we need two children in today's environment?
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா 05/05/13



ஒரு குழந்தை போதும் Vs ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் வேண்டும்! ஒரு பிள்ளை போதும் என்ற கருத்து ஆரோக்கியமானதா அல்லது குறைந்தது இரண்டு பிள்ளைகள் வேண்டுமா என்று இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. இன்றைய சிறப்பு விருந்தினர்கள் ரங்கஸ்ரீ ஸ்ரீநிவாஸ், எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி, மானுடவியல் ஆய்வாளர் மோகன் மற்றும் பேராசிரியர் வெங்கடசலபதி
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - The reasons for a child or more than one child



The reasons for a child or more than one child
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Which is important?



Which is important?
Life with economic growth or Life with two children!
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Guest Speaker's opinion



Guest Speaker's opinion
Shared via Youtube

Saturday, May 4, 2013

Jodi | ஜோடி - JO 07 | Rafiq and Gabriella in 90's Round



JO 07 | Rafiq and Gabriella are performing in 90's Round
Shared via Youtube

Jodi | ஜோடி - Punch Dialogues by Jodi heroes



Punch Dialogues by Jodi heroes in Jodi No 1 Season 6
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 08 | Raja and Shivani in 90's Round



JO 08 | Raja and Shivani are performing in 90's Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 09 | Dev and Monika in 90's Round



JO 09 | Dev and Monika are performing in 90's Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 01 | Mani and Devi Priya in 90's Round



JO 01 | Mani and Devi Priya are performing in 90's Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 03 | Abhinay and Jaqueline in 90's Round



JO 03 | Abhinay and Jaqueline are performing in 90's Round
Shared via Youtube

Jodi | ஜோடி 05/04/13



90's Round! The first of its kind dance reality show is back again with the most unexpected entertainment this time.The Judges are Actress Radha and Actress Poornima Bhagyaraj
Shared via Youtube

Friday, May 3, 2013

Uravugal Thodarkathai 05/03/13



உறவுகள் தொடர்கதை!
அர்ச்சனா மருத்துவரை சந்திக்கிறாள்! அர்ச்சனாவை சாந்தி மருத்துவரிடம் அழைத்து செல்கிறார். மருத்துவர் அர்ச்சனாவை பலவீனமாக இருப்பதாக கூறி அவளுக்கு மருத்துகள் கொடுக்கிறார். மருத்துவரின் வார்த்தையை நினைத்து அர்ச்சனா குழம்புகிறாள்.
Archana consults with a Doctor!
Shanthi takes Archana to the hospital. Doctor says that Archana is weak and she prescribes some medicines. Archana is upset thinking about Doctor's words.
Shared via Youtube

Shivam | சிவம் 05/03/13



சிவம்!
நாரதர் பார்வதியை மானசரோவரிலிருந்து நீர் கொண்டுவர சொல்கிறார்.
ஈசன் தொடர்ந்து பார்வதியின் முயற்சிக்கு இடையூறுகள் செய்கிறார். பகவான் விஷ்ணு பார்வதிக்கு உதவுகிறார். நாரதர் பார்வதியை மானசரோவரிலிருந்து நீர் கொண்டுவர சொல்கிறார்.
Naradha tells Parvathi to bring water from Manasarovar.
Lord Shiva creates hurdles to stop Parvathi's effort. Lord Vishnu helps Parvathi. Naradha tells Parvathi to bring water from Manasarovar.
Shared via Youtube

Thursday, May 2, 2013

Shivam | சிவம் 05/02/13



சிவம்!
பார்வதி சிவனை அடைய பக்தி மார்க்கத்தை கையாளுகிறார்!
நாரதர் நந்தியை பார்வதிக்கு உதவ சொல்கிறார். நந்தியின் வார்த்தையால் பக்தி மார்க்கத்தை கையாள பார்வதி முடிவு செய்கிறார். பார்வதியின் திட்டங்களை நிறைவேறாமல் தடுக்க எண்ணுகிறார்.
Parvathi decides to reach Lord Siva by the way of piety.
Naradhar asks Nandhi to help Parvathi. Parvathi decides to to reach Lord Siva by the way of piety. Lord Shiva decides to defeat Parvathi's plans.
Shared via Youtube