Thursday, May 9, 2013

Shivam | சிவம் 05/09/13



சிவம்!
பர்வதராஜனை தாரகாசூரன் புதல்வர்கள் சிறைப்பிடிக்கிறார்கள்!
நாகராஜனும் தாரகாசூரனைன் புதல்வர்களும் பர்வதராஜனை சிறைப்பிடிக்கிறார்கள். பார்வதியை விதுர்மானி பாதாள லோகத்திற்கு கவர்ந்து செல்ல எண்ணுகிறான். அவனுடைய வீரர்களால் பார்வதி அமர்ந்திருக்கும் பல்லக்கை அசைக்க முடியவில்லை.
Tharakasura's sons are imprisoning Parvatharajan!
Tharakasura's sons are imprisoning Parvatharajan with the help of Nagarajan. Vithurmaani thinks to take Parvathi to their place. Vithurmaani's soldiers are not able to take Parvathi to thie place.
Shared via Youtube

No comments:

Post a Comment