Tuesday, May 21, 2013

Shivam | சிவம் 05/21/13



சிவம்!
ஈசனை பார்வதி திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறுகிறார்!
ஈசன் பார்வதியின் தவத்தை கண்டு மகிழ்ந்து பார்வதியை ஏற்கிறார். ஈசன் பார்வதியை திருமணம் செய்து கொண்டு கைலாயம் செல்ல அழைக்கிறார். பார்வதி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ஈசன் அதிர்ச்சி அடைகிறார்.
Parvathi tells to Lord Shiva that she can't marry him!
Lord Shiva is being pleased with Parvathi's penance and accepts her.Lord Shiva asks Parvathi to marry him. Parvathi refuses to marry Lord Shiva. Lord Shiva shocks by Parvathi's words.
Shared via Youtube

No comments:

Post a Comment