Sunday, July 21, 2013

Neeya Naana | நீயா நானா 07/21/13



இளைஞர்களின் ரசனையும் வர்ணிப்பும்!
இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் எப்படிப்பட்ட வர்ணனைகளை முன்வைக்கிறார்கள் மற்றும் எவ்வளவு அழகாக வர்ணிக்கிறார்கள் என்று கலந்துரையாடப்படுகிறது. இன்றைய சிறப்பு விருந்தினர்கள் கவிதாயினி சந்திரா, கவிதாயினி குட்டி ரேவதி மற்றும் கிறிஸ்துதாஸ் காந்தி.
Shared via Youtube

No comments:

Post a Comment