Wednesday, July 3, 2013

Shivam | சிவம் 07/03/13



சிவம்!
ஈசன் பார்வதி மீது கோபம் கொள்கிறார்!
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்றதற்கு ஈசன் பார்வதியிடம் கோபம் கொள்கிறார். லேகா என்னும் அரக்கியை சிவ பார்வதியை பிரிக்க தாரகாசூரன் அனுப்புகிறான். வேறொரு பெண்ணுடன் ஈசன் இருப்பதை அறிந்து பார்வதி குழப்பம் அடைகிறார்.
Lord Shiva is angry with Parvathi!
Lord Shiva is angry with Parvathi for entering in to the restricted area. Tharakasura sends a demoness named Lekha to seperate Lord Shiva and Parvathi. Parvathi is getting confused after knowing Lord Shiva with another woman.
Shared via Youtube

No comments:

Post a Comment