Thursday, July 11, 2013

Shivam | சிவம் 07/11/13



சிவம்!
ஈசன் பார்வதியை அடைய மீனவனாக மாற முடிவெடுக்கிறார்.
பார்வதியை தகுந்த மீனவனுக்கு திருமணம் செய்து கொடுக்க சுகர்மா முடிவு செய்கிறார். இந்த முடிவினால் தேவர்கள் குழப்பத்தில் பகவான் விஸ்ணுவை சந்திக்கிறார்கள். பகவான் விஷ்ணு அவர்களை சமாதானம் செய்கிறார். ஈசன் பார்வதியை அடைய மீனவனாக மாற முடிவெடுக்கிறார்.
Lord Shiva decides to change into a fisherman to reach Parvathi.
Sugarma decides for Parvathi's marriage. Devas are getting confused and they are meeting Lord Vishnu. Lord Vishnu consoles them. Lord Shiva decides to reach Parvathi in the form of a fisherman.
Shared via Youtube

No comments:

Post a Comment