Sunday, June 30, 2013

Neeya Naana | நீயா நானா 06/30/13



இடம் விட்டு இடம் மாறி திருமணம் செய்கிறவர்கள் சந்திக்கக்கூடிய அனுபவங்களும், கணவன் மனைவிக்குள் அது சார்பாக நடக்கக்கூடிய விவாதங்கள் பற்றி இன்றைய நிகழ்ச்சியில் கலந்துரையாடப்படுகிறது. இன்றைய சிறப்பு பேச்சாளர் மனநல மருத்துவர் ஷாலினி.
Shared via Youtube

Saturday, June 29, 2013

Jodi | ஜோடி 06/29/13



Kollywood's Jodi Round!
The first of its kind dance reality show is back again with the most unexpected entertainment this time.The Judges are Actress Radha and Actress Ambika.
Shared via Youtube

Friday, June 28, 2013

Uravugal Thodarkathai 06/28/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 06/28/13



சிவம்!
ஈசனும் பார்வதியும் கைலாயத்தை அடைகிறார்கள்.
பெண்களுக்கு ஈசன் அளிக்கும் வரத்தால் பார்வதி சந்தோசம் அடைகிறார். கவலையில் இருக்கும் தேவர்கள் பகவான் விஷ்ணுவை சந்திக்கிறார்கள். பகவான் விஷ்ணு அவர்கள் தேற்றுகிறார். ஈசனும் பார்வதியும் கைலாயத்தை அடைகிறார்கள்.
Lord Shiva and Parvathi reaches Kailaya.
Parvathi is happy by the boon that Lord Shiva had given to women. The Devas meets Lord Vishnu for their worry. Lord Vishnu consoles them. Lord Shiva and Parvathi reaches Kailaya.
Shared via Youtube

Thursday, June 27, 2013

Uravugal Thodarkathai 06/27/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 06/27/13



சிவம்!
ரத்தபீஜன் என்னும் அரக்கன் தேவர்களை தாக்க வருகிறான்.
பார்வதியை எண்ணி பர்வதராஜன் வருந்துகிறார். மைனாவதி அவரை தேற்றுகிறார். ரத்தபீஜன் என்னும் அரக்கன் தேவர்களை தாக்குகிறான்.
Rathabheeja attacks the Devas!
Parvatharajan is upset thinking about Parvathi. Mainavathi convinces him. Rathabheeja attacks the Devas.
Shared via Youtube

Wednesday, June 26, 2013

Shivam | சிவம் 06/26/13



சிவம்!
ஈசனும் பார்வதியும் தாருகவனத்திற்கு வருகிறார்கள்!
ஈசனும் பார்வதியும் தாருகவனத்திற்கு வருகிறார்கள். அந்த வனத்தில் இருக்கும் சில முனிவர்கள் தங்கள் அனுமதி இல்லாது வனத்திற்குள் பிரவேசித்தது தவறு என்று ஈசனிடம் வாதிடுகிறார்கள். அரக்கன் ஒருவனால் தாக்கப்படும் தேவர்கள் ரிஷி ததீசியிடம் தஞ்சம் அடைகிறார்கள்.
Lord Shiva and Parvathi reaches Tharukavanam.
Lord Shiva and Parvathi reaches Tharukavanam. Some of the sages there in that place argues with Lord Shiva for not taking their permission to stay there. Devas are again attacked by a asura and they goes to asylum of Risihi Thatheeshi.
Shared via Youtube

Tuesday, June 25, 2013

Uravugal Thodarkathai 06/25/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 06/25/13



சிவம்!
ஈசனும் பார்வதியும் தக்சனை சந்திக்கிறார்கள்.
ஈசனிடம் பார்வதியும் தக்சனையும் அவரது மனைவியையும் சந்திக்கிறார்கள். தாரகாசூரன் சும்பன் மற்றும் நிசும்பன் என்ற அரக்கர்களின் உதவியை நாடுகிறான். ஈசன் தக்சனுக்கு அவருடைய பழைய உருவத்தை வழங்குகிறார்.
Lord Shiva and Parvathi are meeting Daksha!
Lord Shiva and Parvathi are meeting Daksha and his wife. Tharakasura meets Sumba and Nisumba. Lord Shiva gives his old form of body to Daksha.
Shared via Youtube

Monday, June 24, 2013

Uravugal Thodarkathai 06/24/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 06/24/13



சிவம்!
Shivam is a mythological drama about Lord Shiva and Sati, the first incarnation of his consort, Goddess Shakti. The show portrays Lord Shiva's journey from being a celibate hermit to a householder.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - வேலை பார்த்துக்கொண்டே சமைப்பது எவ்வளவு கடினம்?



வேலை பார்த்துக்கொண்டே சமைப்பது எவ்வளவு கடினம்?
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - How to take a family to your control by cooking?



How to take a family to your control by cooking?
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Cooking is enjoyable



Cooking is enjoyable
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Cooking is boring



Cooking is boring
Shared via Youtube

Sunday, June 23, 2013

Neeya Naana | நீயா நானா 06/23/13



சமையல் செய்ய விரும்பும் பெண்கள் Vs சமையல் செய்ய விரும்பாதவர்கள்!
பெண்கள் சமைக்க விரும்புவதற்கும் விரும்பாததற்கும் உள்ள காரணங்கள் மற்றும் அது சார்ந்த பிரச்சனைகள் பற்றி இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. இன்றைய சிறப்பு பேச்சாளர் எழுத்தாளர் சா.தமிழ்ச்செல்வன். Women who enjoys cook Vs Women who suffers to cook.
Shared via Youtube

Saturday, June 22, 2013

Jodi | ஜோடி 06/22/13



Comedy Round! The first of its kind dance reality show is back again with the most unexpected entertainment this time.The Judges are Actress Radha and Actress Poornima Bhagyaraj. Actor Shiva is the special guest in this episode.
Shared via Youtube

Thursday, June 20, 2013

Uravugal Thodarkathai 06/20/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 06/20/13



சிவம்!
ஈசன் பர்வதராஜனின் இல்லத்து மாப்பிள்ளையாக இருக்க முடிவெடுக்கிறார்.
பார்வதியின் துன்பத்தைக் கண்டு ஈசன் பர்வதராஜனின் இல்லத்து மாப்பிள்ளையாக இருக்க முடிவெடுக்கிறார். இதை அறிந்து பர்வதரஜனும் மற்றவர்களும் குழம்புகிறார்கள். மைனவதியின் தாய் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.
Lord Shiva decides to stay in Parvathi's place.
Lord Shiva decides to stay in Parvathi's place. All are getting confused by Lord Shiva's decision. Mainavathi's mother refuses to accept Lord Shiva's decision.
Shared via Youtube

Wednesday, June 19, 2013

Uravugal Thodarkathai 06/19/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 06/19/13



சிவம்!
சிவ பார்வதி திருமணம் இனிதே நிறைவடைகிறது.
ஈசன் பார்வதியை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்தை கண்டு அனைவரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். திருமணத்திற்கு பின் சடங்குகள் நடக்கிறது.
Lord Shiva marries Parvathi.
Lord Shiva marries Parvathi. All are happy to see the marriage of Lord Shiva and Parvathi. Rituals after marriage are happening.
Shared via Youtube

Tuesday, June 18, 2013

Uravugal Thodarkathai 06/18/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 06/18/13



சிவம்!
Shivam is a mythological drama about Lord Shiva and Sati, the first incarnation of his consort, Goddess Shakti. The show portrays Lord Shiva's journey from being a celibate hermit to a householder.
Shared via Youtube

Monday, June 17, 2013

Uravugal Thodarkathai 06/17/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 06/17/13



சிவம்!
Shivam is a mythological drama about Lord Shiva and Sati, the first incarnation of his consort, Goddess Shakti. The show portrays Lord Shiva's journey from being a celibate hermit to a householder.
Shared via Youtube

Sunday, June 16, 2013

Neeya Naana | நீயா நானா 06/16/13



ஆண்கள் மற்றும் பெண்கள் எப்படியெல்லாம் அறிவாளி வேடம் போடுகிறார்கள், அறிவாளி வேடம் போடுவதற்கான அவசியம் என்ன என்று இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்ப்படுகிறது.
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 03 | Abhinay and Jacqueline in Comedy Round



JO 03 | Abhinay and Jacqueline are performing in Comedy Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 04 | Anwar and Pooja in Comedy Round



JO 04 | Anwar and Pooja are performing in Comedy Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 05 | Robo Shankar and Sandhya in Comedy Round



JO 05 | Robo Shankar and Sandhya are performing in Comedy Round
Shared via Youtube

Jodi | ஜோடி - JO 09 | Dev and Monika in Comedy Round



JO 09 | Dev and Monika are performing in Comedy Round
Shared via Youtube

Saturday, June 15, 2013

Jodi | ஜோடி 06/15/13



Comedy Round!
The first of its kind dance reality show is back again with the most unexpected entertainment this time.The Judges are Actress Radha and Actress Poornima Bhagyaraj. Actor Shiva is the special guest in this episode.
Shared via Youtube

Wednesday, June 12, 2013

Uravugal Thodarkathai 06/12/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 06/12/13



சிவம்!
சிவனின் உருவத்தைக் கண்டு மைனாவதி சந்தோசம் கொள்கிறார்.
சிவனின் உருவத்தை பகவான் விஸ்ணு மாற்றுகிறார். மைனாவதி மற்றும் அனைவரும் ஈசனின் உருவத்தைக் கண்டு சந்தோசம் கொள்கிறார்கள். திருமண சடங்குகள் நடக்கிறது.
Mainavathy is happy to see the new form of Lord Shiva.
Lord Vishnu changes the form of Lord Shiva. Mainavathy and family are happy by new form of Lord Shiva. Marriage rituals are happening.
Shared via Youtube

Tuesday, June 11, 2013

Uravugal Thodarkathai 06/11/13



உறவுகள் தொடர்கதை!
மோகன் நந்தினியை சந்திக்கிறான்!
தனசேகரின் அக்கா கோபத்தில் ஊருக்கு சென்று விடுகிறார். கார்த்திக் மோகனையும் நந்தினியையும் கார்த்திக் சந்திக்க வைக்கிறான். நந்தினி மோகனிடம் கோபம் கொண்டு வீட்டிற்கு வந்து விடுகிறாள். தனசேகர் கார்த்திக்கின் நடவடிக்கைகளுக்காக அவனை கடிந்து கொள்கிறார்.
Mohan meets Nandhini!
Dhanasekhar's sister leaves his place with anger. Karthik makes Mohan to meet Nandhini. Mohan gets disappointed by Nandhini. Dhanasekhar scolds Karthik for his behavior.
Shared via Youtube

Shivam | சிவம் 06/11/13



சிவம்!
சிவனின் ரூபத்தை விஸ்ணு மாற்றுவதாக கூறுகிறார்.
சிவனின் ரூபத்தால் திருமணம் நடக்காது என்று மைனாவதி கூறுகிறார். பார்வதி ஈசனை சந்தித்து அவருடைய ரூபத்தை மாற்றிக்கொள்ள வேண்டுகிறார். விஸ்ணு ஈசனின் ரூபத்தை மாற்றுவதாக வாக்களிக்கிறார்.
Lord Vishnu says that he will change the form of Lord Shiva.
Mainavathy says that Parvathi's marriage will not happen with Lord Shiva after seeing his form. Parvathi requests Lord Shiva to chnage his form. Lord Vishnu says that he will change the form of Lord Shiva.
Shared via Youtube

Monday, June 10, 2013

Uravugal Thodarkathai 06/10/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 06/10/13



சிவம்!
ஈசனின் தோற்றத்தைக் கண்டு பெண் வீட்டார் பயம் கொள்கிறார்கள்.
ஈசனின் மாப்பிள்ளை ஊர்வலம் கைலாயத்தில் இருந்து புறப்படுகிறது. அசுரர்களும் ஈசனின் மாப்பிள்ளை ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்கள். ஈசனின் உருவத்தைக் கண்டு பார்வதியின் குடும்பத்தார் அச்சம் கொள்கிறார்கள்.
Parvathi's family are threatened by the appearance of Lord Shiva!
The groom's procession starts from Kailaya. Lord Shiva allows Asuras to join in the groom's procession. Parvathi's family are threatened by the appearance of Lord Shiva.
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Vinayakar Chathurthi Special - 2011



Vinayakar Chathurthi Special! Sibling Rivalry! The special guests are Musicians Uma Shankar and Mahesh Vinayagam
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Musicians Uma Shankar and Mahesh Vinayagam



Musicians Uma Shankar and Mahesh Vinayagam
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - A Classical Performance from Uma Shankar and Mahesh Vinayagam



A Classical Performance from Uma Shankar and Mahesh Vinayagam
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - The Mannerism with my Sibling which I don't like



The Mannerism with my Sibling which I don't like
Shared via Youtube

Neeya Naana | நீயா நானா - Who is my Sibling?



Who is my Sibling?
Shared via Youtube

Sunday, June 9, 2013

Neeya Naana | நீயா நானா 06/09/13



இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்த பெண்கள் Vs இரு சக்கர வாகனம் ஓட்ட பயப்படும் ஆண்கள்!
இன்றைய சிறப்பு விருந்தினர் கவிஞர் ஆத்மார்த்தி.
Shared via Youtube

Saturday, June 8, 2013

Tuesday, June 4, 2013

Uravugal Thodarkathai 06/04/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 06/04/13



சிவம்!
Shivam is a mythological drama about Lord Shiva and Sati, the first incarnation of his consort, Goddess Shakti. The show portrays Lord Shiva's journey from being a celibate hermit to a householder.
Shared via Youtube

Monday, June 3, 2013

Uravugal Thodarkathai 06/03/13



உறவுகள் தொடர்கதை!
A heartwarming story of a young couple who discover love after marriage!
Shared via Youtube

Shivam | சிவம் 06/03/13



சிவம்!
நந்தி உயிர்த்தெழுகிறார்!
நந்தியின் நிலைகண்டு ஈசன் வெகுண்டு எழுந்து சொர்கத்தை அழிக்க முற்படுகிறார். சுக்ராச்சாரியார் மற்றும் தேவர்கள் அவரை தடுக்கிறார்கள். சுக்ராச்சாரியார் நந்தியை உயிர் பிழைக்கச் செய்கிறார். ஈசனுக்கும் பார்வதிக்கும் திருமண சடங்குகள் நடக்கிறது.
Sukrachariyar resurrects Nandhi!
Lord Shiva is angry because of Tharakasura's behavior. Lord Shiva attempts to destroy the heaven. Sukrachariar and Devas are begging Lord Shiva not to destroy the heaven. Sukrachariyar resurrects Nandhi. Marriage rituals are happening for Lord Shiva and Parvathi.
Shared via Youtube

Sunday, June 2, 2013

Neeya Naana | நீயா நானா 06/02/13



சேவையாளர் Vs பொதுமக்கள்!
இன்றைய சிறப்பு விருந்தினர்கள் அசோகன் மற்றும் மாரி செல்வராஜ்.
Shared via Youtube