Monday, June 10, 2013

Shivam | சிவம் 06/10/13



சிவம்!
ஈசனின் தோற்றத்தைக் கண்டு பெண் வீட்டார் பயம் கொள்கிறார்கள்.
ஈசனின் மாப்பிள்ளை ஊர்வலம் கைலாயத்தில் இருந்து புறப்படுகிறது. அசுரர்களும் ஈசனின் மாப்பிள்ளை ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்கள். ஈசனின் உருவத்தைக் கண்டு பார்வதியின் குடும்பத்தார் அச்சம் கொள்கிறார்கள்.
Parvathi's family are threatened by the appearance of Lord Shiva!
The groom's procession starts from Kailaya. Lord Shiva allows Asuras to join in the groom's procession. Parvathi's family are threatened by the appearance of Lord Shiva.
Shared via Youtube

No comments:

Post a Comment