Tuesday, June 11, 2013

Shivam | சிவம் 06/11/13



சிவம்!
சிவனின் ரூபத்தை விஸ்ணு மாற்றுவதாக கூறுகிறார்.
சிவனின் ரூபத்தால் திருமணம் நடக்காது என்று மைனாவதி கூறுகிறார். பார்வதி ஈசனை சந்தித்து அவருடைய ரூபத்தை மாற்றிக்கொள்ள வேண்டுகிறார். விஸ்ணு ஈசனின் ரூபத்தை மாற்றுவதாக வாக்களிக்கிறார்.
Lord Vishnu says that he will change the form of Lord Shiva.
Mainavathy says that Parvathi's marriage will not happen with Lord Shiva after seeing his form. Parvathi requests Lord Shiva to chnage his form. Lord Vishnu says that he will change the form of Lord Shiva.
Shared via Youtube

No comments:

Post a Comment