Wednesday, April 23, 2014

Uravugal Thodarkathai 04/23/14



உறவுகள் தொடர்கதை!
அர்ச்சனா கார்த்திக்கை அலுவலகத்திற்கு சென்று பார்க்க சாந்தியிடம் அனுமதி கேட்கிறாள். அர்ச்சனாவின் வருகையால் கார்த்திக் இடையூறாக எண்ணுகிறான். அலுவலக வேலையாக கார்த்திக் வெளியூர் செல்கிறான், அர்ச்சனா தன்னையும் அவனோடு அழைத்து செல்ல கேட்கிறாள். கார்த்திக் அதற்கு மறுத்து விடுகிறான்.
Archana asks Shanthi's permission to go visit Karthik. Karthik gets upset as Archana has disturbed his meeting. Archana asks Karthik to take her with him to the meeting, but he refuses.
Shared via Youtube

No comments:

Post a Comment