Tuesday, July 22, 2014

Uravugal Thodarkathai 07/22/14



உறவுகள் தொடர்கதை!
Karthik tells a happy news to everyone!
Karthik tells his family that the meeting went well and that they can go back to their house. Everybody gets delighted to know this happy news. Archana tells this to her family and everyone is delighted by it.
கார்த்திக் அனைவருக்கும் நல்ல செய்தி கூறுகிறான்!
கார்த்திக் அனைவரிடமும் சந்திப்பு மிக சிறப்பாக நிறைவேறியது என்கிறான். அனைவரும் அவர்களின் பழைய வீட்டிற்கு செல்வதால் மகிழ்ச்சி கொள்கிறார்கள். இதனை அர்ச்சனா அவளது குடும்பத்திற்கு கூறுகிறாள்.
Shared via Youtube

No comments:

Post a Comment