Dhanasekar asks Archana's family to celebrate Ananya's birthday grandly. Shanthi gets upset when Karthik does not want her to accompany him to look for a rental house. Archana calms Shanthi and asks her not to worry about it.
தனசேகர் அனன்யாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று அர்ச்சனாவின் குடும்பத்தினரிடம் கூறுகிறார். கார்த்திக் சாந்தியை தன்னுடன் வீடு பார்க்க வரவேண்டாம் என்று கூறியதால் சாந்தி வருத்தமடைகிறார். அர்ச்சனா சாந்தியை சமாதானப்படுத்துகிறாள்.
Shared via Youtube
No comments:
Post a Comment