Everyone in Archana's family is delighted to know that Archana will be arriving there soon. Karthik is unable to tell Archana about their plan to send her to her house. Shanthi tells Archana that she has to go to her mother's house.
அர்ச்சனாவின் குடும்பத்தில் அனைவரும் அர்ச்சனாவின் வருகையை எண்ணி சந்தோசமடைகிறார்கள். அர்ச்சனாவிடம் கார்த்திக் வீட்டில் எடுத்த முடிவை கூறமுடியாமல் தவிக்கிறான். சாந்தி அர்ச்சனாவிடம் அவளுடைய அம்மா வீட்டிற்கு அவள் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.
Shared via Youtube
No comments:
Post a Comment