Karthi shares the happy news that the design is approved by the client. Karthik's family celebrates new year with their neighbour. The doctor informs Archana that she might under go surgery to deliver the baby.
கார்த்திக் அனைவரிடமும் அவனது வடிவமைப்பு ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறுகிறான். கார்த்திக் மற்றும் அவனது குடும்பத்தினர் புத்தாண்டை அவர்களின் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் கொண்டாடுகிறார்கள். அர்ச்சனாவின் மருத்துவர் அவளுக்கு குழந்தை பெற அறுவை சிகிச்சை செய்ய நேரலாம் என்று கூறுகிறார்.
Shared via Youtube
No comments:
Post a Comment