Wednesday, June 4, 2014

Mahabharatham 06/04/14




Shared via YoutubeMahabharatham | மகாபாரதம்!
Brihannala alias Arjunan teaches dance to the princess of Viratam kingdom. Sairandhri alias Draupadi works as a beautician. The Pandavas meets in the forest. Kichakan, brother of the queen of Viratam tries to misbehave with Draupadi and so she warn him and leaves.
ப்ருஹன்னலா என்ற பெயரில் அர்ஜுனன் நாட்டிய கலைஞராகவும் திரௌபதி சைரந்தரி என்னும் பெயரிலும் விராட தேசத்தில் மறைந்து வாழ்கிறார்கள். பாண்டவர்கள் ஐவரும் சந்தித்து கொள்கிறார்கள். திரௌபதியிடம் விராட நாட்டு சேனாதிபதி கீசகன் தவறாக நடக்க முற்படுகிறான். திரௌபதி அவனை எச்சரித்து விட்டு செல்கிறாள்.

No comments:

Post a Comment