Friday, June 6, 2014

Mahabharatham 06/06/14




Shared via YoutubeMahabharatham | மகாபாரதம்!
Bheeman kills Kichagan while the Pandavas creates noise to disturb Duryodhanan's attention. Viratan asks Duryodhanan and Saguni to leave his kingdom immediately which angers Duryodhanan who tells them that he will wage a war against them. Dhritarashtran accepts to wage a war against Viratam.
பீமன் கீச்சகனைக் கொல்கிறான்!
பீமன் மற்றும் பாண்டவர்கள் தகுந்த திட்டத்தோடு கீச்சகனை கொல்லச் செல்கிறார்கள். பீமன் கீச்சகனைக் கொன்றதைக் கண்டு துரியோதனன் மற்றும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். விராட மன்னன் துரியோதனனை நாட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார். திருதராஸ்டிரன் துரியோதனின் வார்த்தைப்படி விராட நாட்டின் மீது போர் தொடுக்க ஆணையிடுகிறார்.

No comments:

Post a Comment