Shared via YoutubeMahabharatham | மகாபாரதம்!
Abhimanyu tells Duryodhanan that he will kill his sons. Balaraman tells Duryodhanan that he will not fight in favour of Gauravas as he has only promised not to support the Pandavas. Krishnan wakes up to see Arjunan and tells him that he will grant his wish even though Duryodhanan arrived first.
அபிமன்யு துரியோதனிடம் அவனது பிள்ளைகளை வீழ்த்துவதாக கூறுகிறான். பலராமன் துரியோதனிடம் அவனுக்கு சார்பாக போரிட முடியாது என்கிறார். கிருஷ்ணன் கண் விழித்து அர்ஜுனனை முதலில் கண்டதால் அவனது வேண்டுகோளை நிறைவேற்றுவதாக கூறுகிறார்.
No comments:
Post a Comment