Wednesday, June 4, 2014

Uravugal Thodarkathai 06/04/14



உறவுகள் தொடர்கதை!
Karthik pays the deposit!
Karthik is worried about paying the deposit money. Karthik pays the deposit by taking the money saved for his kid.
கார்த்திக் வீட்டு உரிமையாளருக்கு பணத்தை கொடுக்கிறான்!
கார்த்திக் வீட்டு உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நினைத்து வருத்தம் கொள்கிறான். கார்த்திக்கும் அர்ச்சனாவும் தங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்க்காக வைத்திருக்கும் பணத்தை கொடுக்க முடிவெடுக்கிறார்கள். கார்த்திக் வீட்டு உரிமையாளருக்கு பணத்தை கொடுக்கிறான்
Shared via Youtube

No comments:

Post a Comment